Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arul Naatha En Guru Naatha Lyricsஅருள் நாதா என் குருநாதா-

Artist to be confirmedWorshipFaith

Arul Naatha En Guru Naatha Lyrics in Tamil & English

Chorus

அருள் நாதா – என் – குருநாதா

Arul naathaa – en – kurunaathaa

Chorus

அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக்

கபய மிரங்கு மெந்த னரும் போதா!

சரணங்கள்

Arul naathaa – en – kurunaathaa – aezhaik

Kabaya mirangu mentha narum pothaa!

Saranangal

Verse 1

பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன்

கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன்

நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன்

தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே!

Panjsamaa paavangal pala purinthaen

Kinjsiththum unnai ennaa thalainthirunthaen

Nenjsa murugi yunnai naadi vanthaen

Thanjsam nee thaan enakken thaathaavae!

Verse 2

நித்திய ஜீவனுக்கு நீயே வழி

பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி

உத்தமா எனக்கும் உன் இரட்சையளி

சத்தியம் படைத்தே னுனக்கென்னைப் பலி

Niththiya jeevanukku neeyae vazhi

Paktharkkup paarithil nee thaanae oli

Uththamaa enakkum un ratchaiyali

Saththiyam padaiththae nunakkennaip pali

Verse 3

நீயே எனக்கு வேண்டும் நித்திய கர்த்தா

நீதி தவறா திரு தேவ மைந்தா

மாய உலக மிதின் மயக்கம் வேண்டாம்

நேயா என்னை ஏற்றிட மறுக்கவேண்டாம்!

Neeyae enakku vaendum niththiya karththaa

Neethi thavaraa thiru thaeva mainthaa

Maaya ulaga mithin mayakkam vaendaam

Naeyaa ennai aetrida marukkavaendaam!

Arul Naatha En Guru Naatha PPT – PowerPoint Slides

Download அருள் நாதா என் குருநாதா- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A