Arudkaram Thaedi Un Aalaya Peedam Lyrics in Tamil & English
Chorus
அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் (×2)
Arudkaram thaedi un aalayappeedam
Alaiyalaiyaaga varugindrom
Aruviyaay vazhiyum un arulinil nanaiya
Aananthamaaga varugindrom (×2)
Verse 1
ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (×2)
மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க (×2)
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
Aayiram aayiram aasaigalaal
Aadidum odamaay em vaazhkkai (×2)
Moozhkidum vaelaiyil em iraivaa un
Karam thaanae emmaik karai saerkkum
Perum puyalo ezhum alaiyo nitham varumo oliyirukka (×2)
Naalumae emmaik kaaththidum unthan
Verse 2
ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே (×2)
தேற்றிட விரையும் எம் தலைவா – உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பரிவோ
துயர் வருமோ துணையிருக்க (×2)
நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்
Aaruthal vaendum em ithayangalo
Anpinaith thaedi alaigindrathae (×2)
Thaetrida viraiyum em thalaivaa – um
Theyveegak karam thaanae emaith thaetrum
Kodum piniyo varum parivo
Thuyar varumo thunaiyirukka (×2)
Naalumae anpaal aaruthal vazhangum
Arudkaram Thaedi Un Aalaya Peedam PPT – PowerPoint Slides
Download அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.