Arul Aeraamaay Peyyum Uruthi Vaakkithuvae Lyrics in Tamil & English
Verse 1
அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயர்ப்பிக்குமே
Arul aeraamaay peyyum uruthi vaakkithuvae
Aaruthal thaeruthal seyyum sabaiyai uyarppikkumae
Verse 2
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
Arul aeraalam arul avasiyamae
Arpamaay seாrpamaay alla thiralaay peyyattumae
Verse 3
அருள் ஏராமாய் பெய்யும் மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் அருள்...
Arul aeraamaay peyyum maega manthaaramundaam
Kaadaana nilaththilaeyum sezhippum poorippumaam arul...
Verse 4
அருள் ஏராளமாய் பெய்யும் இயேசுவின் நாமத்திலே
இங்குள் கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமே அருள்...
Arul aeraalamaay peyyum yesuvin naamaththilae
Ingul koottaththilaeyum kiriyai seytharulumae arul...
Verse 5
அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே அருள்...
Arul aeraalamaay peyyum peாzhiyum inamae
Arulin maariyaith thaarum jeeva thayaabararae arul...
Arul Aeraamaay Peyyum Uruthi Vaakkithuvae PPT – PowerPoint Slides
Download அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.