Athigamaana En Paavangalai Lyrics in Tamil & English
Chorus
அதிகமான என் பாவங்களை
அன்போடு மன்னித்தீரையா (×2)
தகுதியில்லாத என் வாழ்வினிலே
தகப்பனாக நீர் வந்தீரையா (×2)
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை (×2)
Athigamaana en paavangalai
Anpodu manniththeeraiyaa (×2)
Thaguthiyillaatha en vaazhvinilae
Thagappanaaga neer vantheeraiyaa (×2)
Allaelooyaa aaraathanai
Allaelooyaa aaraathanai (×2)
Verse 1
சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
என்னில் தந்திட்டதே மாபெரும் சுத்தம் (×2)
செய்திடுவேன் நான் உமது சித்தம் (×2)
Sinthappatta yesuvin iraththam
Ennil thanthittathae maaberum suththam (×2)
Seythiduvaen naan umathu siththam (×2)
Verse 2
பழையன ஒழிந்ததுவே
என்னில் எல்லாமே புதிதானதே (×2)
கிருபை ஐயா இது கிருபை ஐயா (×2)
Pazhaiyana ozhinthathuvae
Ennil ellaamae puthithaanathae (×2)
Kirubai aiyaa ithu kirubai aiyaa (×2)
Verse 3
ஆனந்த ஜீவ நதியால்
என்னில் பேரின்பம் தந்தீரையா (×2)
நன்றி ஐயா எந்தன் இயேசையா (×2)
Aanantha jeeva nathiyaal
Ennil paerinpam thantheeraiyaa (×2)
Nandri aiyaa enthan yesaiyaa (×2)
Athigamaana En Paavangalai PPT – PowerPoint Slides
Download அதிகமான என் பாவங்களை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.