Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nadappathellaam Nanmaikkuththaan Lyricsநடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

Bro R Reegan GomezFaithThanksgivingPraise

Nadappathellaam Nanmaikkuththaan Lyrics in Tamil & English

Chorus

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

நன்றி சொல்லி பாடிடுவேன்

கலக்கமில்லை கவலையில்லை

களிகூர்ந்து பாடிடுவேன் (×2)

Nadappathellaam nanmaikkuththaan

Nandri solli paadiduvaen

Kalakkamillai kavalaiyillai

Kaligoornthu paadiduvaen (×2)

Bridge

யெகோவயீரே

என் வாழ்வின் துணையானார்

எல்லாமே பார்த்துக் கொள்வார் (×2)

Yegovayeerae

En vaazhvin thunaiyaanaar

Ellaamae paarththuk kolvaar (×2)

Verse 1

சகலத்தையும் செய்திடுவார்

அதினதின் காலத்திலே

காத்திரே என் என் நேசருக்காய்

புதுபெலன் அடைந்திடுவேன் (×2)

Sagalaththaiyum seythiduvaar

Athinathin kaalaththilae

Kaaththirae en en naesarukkaay

Puthubelan adainthiduvaen (×2)

Verse 2

கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே

குறை ஒன்றும் எனக்கில்லையே

காத்திடுவார் நடத்திடுவார்

அபிஷேகம் செய்திடுவார் (×2)

Karththar enthan nalmaeypparae

Kurai ondrum enakkillaiyae

Kaaththiduvaar nadaththiduvaar

Abishaegam seythiduvaar (×2)

Verse 3

எந்நேரமும் எவ்வேளையும்

இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்

எதுவும் என்னை பிரிப்பதில்லை

இயேசுவின் அன்பிலிருந்து (×2)

Ennaeramum evvaelaiyum

Yesuvil magizhnthiruppaen

Ethuvum ennai pirippathillai

Yesuvin anpilirunthu (×2)

Nadappathellaam Nanmaikkuththaan PPT – PowerPoint Slides

Download நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with N