Pullai Pol Ularnthidum Vaazhkai Lyrics in Tamil & English
Chorus
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை (×2)
புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை
நிலையான வாழ்வு இங்கே இல்லை (×2)
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
Pullaip pol ularnthidum vaazhkkai
Poovaip pol marainthidum vaazhkkai (×2)
Puvi vaazhvin maenmaigal ondrum illai
Nilaiyaana vaazhvu ingae illai (×2)
Pullaip pol ularnthidum vaazhkkai
Poovaip pol marainthidum vaazhkkai
Verse 1
1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்
மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லை
கொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லை
கண்கள் காண்பதின்றி பெலன் இல்லை
1 pirakkum pothum irakkum pothum
Manithan karangalil ondrum illai
Kondu vanthathillai kondu povathillai
Kangal kaanpathindri pelan illai
Bridge
போதும் என்கிற மனதுடனே
தேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம் (×2)
நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்
இயேசுவை அனுதினம் தேடிடுவோம் (×2)
Pothum engira manathudanae
Thaeva pakthiyaay vaazhnthiduvom (×2)
Niththiya vaazhvinai nokkiduvom
Yesuvai anuthinam thaediduvom (×2)
Chorus
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
Pullaip pol ularnthidum vaazhkkai
Poovaip pol marainthidum vaazhkkai
Verse 2
2 மாயை மாயை தான் எல்லாம் மாயை தான்
மாய லோகமாய் இவ்வுலகில்
நேற்று வாழ்ந்தவர் இன்று இல்லையே
நாளை நடப்பதை நாம் அறியோம்
2 maayai maayai thaan ellaam maayai thaan
Maaya logamaay ivvulagil
Naetru vaazhnthavar indru illaiyae
Naalai nadappathai naam ariyom
Bridge
நாளை என்பது நமது அல்ல
நமது ஜீவன் நம் கையில் அல்ல (×2)
நல்வராம் நம் இயேசுவிடம்
நமது வாழ்வினைக் கொடுத்திடுவோம் (×2)
Naalai enpathu namathu alla
Namathu jeevan nam kaiyil alla (×2)
Nalvaraam nam yesuvidam
Namathu vaazhvinaik koduththiduvom (×2)
Chorus
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
Pullaip pol ularnthidum vaazhkkai
Poovaip pol marainthidum vaazhkkai
Verse 3
உலகம் அனைத்தையும் சொந்தமாக்கியும்
நமது ஜீவனை நாம் இழந்தால்
லாபம் ஏதும் இல்லை மேன்மை ஒன்றும் இல்லை
வாழ்ந்த வாழ்க்கையால் பயன் இல்லை
Ulagam anaiththaiyum sonthamaakkiyum
Namathu jeevanai naam izhanthaal
Laabam aethum illai maenmai ondrum illai
Vaazhntha vaazhkkaiyaal payan illai
Bridge
அகிலம் அனைத்திற்கும் ஆண்டவராய்
(நம்) இயேசு ஒருவரே இரட்சகராய் (×2)
வழியாய் ஒளியாய் வந்தவரை
உள்ளத்தில் ஏற்றிட உறுதிகொள்வோம் (×2)
Agilam anaiththirkum aandavaraay
(nam) yesu oruvarae ratchagaraay (×2)
Vazhiyaay oliyaay vanthavarai
Ullaththil aetrida uruthigolvom (×2)
Chorus
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை (×2)
புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை
நிலையான வாழ்வு இங்கே இல்லை (×2)
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
Pullaip pol ularnthidum vaazhkkai
Poovaip pol marainthidum vaazhkkai (×2)
Puvi vaazhvin maenmaigal ondrum illai
Nilaiyaana vaazhvu ingae illai (×2)
Pullaip pol ularnthidum vaazhkkai
Poovaip pol marainthidum vaazhkkai
Pullai Pol Ularnthidum Vaazhkai PPT – PowerPoint Slides
Download புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.