Athimaram Polethanai Pergal Vaalgindrargal Lyrics in Tamil & English
Chorus
அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?
தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்?
Aththimaram pol eththanai paerkal vaazhugiraarkal?
Thinam arththamillaamal karththar illaamal vaazhugiraarkal?
Verse 1
பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம்
இயேசு ஆசையோடு கனியைத் தேடினார் ஏமாற்றம்
இப்படித்தானே மனிதர்கள், வாழும் வாழ்க்கை பல வேஷம்
Paarkka paarkka azhagaay irunthathu aththimaram
Yesu aasaiyodu kaniyaith thaedinaar aemaatram
Ippadiththaanae manitharkal, vaazhum vaazhkkai pala vaesham
Verse 2
ஊருக்குள்ளே உத்தமர் போல் நடிப்பார்கள்
ஆனால் உண்மையிலே அத்தி மரம் போல் இருப்பார்கள்
பேசுவதெல்லாம் வேதங்கள், போடுவதெல்லாம் வேஷங்கள்
Oorukkullae uththamar pol nadippaarkal
Aanaal unmaiyilae aththi maram pol iruppaarkal
Paesuvathellaam vaethangal, poduvathellaam vaeshangal
Verse 3
ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும்
வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும்
அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான்
Oorukku ellaam ubathaesangal seythaalum
Verum pugazhukkaaga thaana tharmam seythaalum
Anpu athilae illaiyendraal, vaazhnthu enna laabam thaan
Verse 4
மனிதனை மட்டும் நம்புவதாலே பயனில்லை ஆனால்
இறைவனை மட்டும் நம்பிடுவாய் துன்பமில்லை
கவலைகள் எல்லாம் போக்கிடுவார், கண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்
Manithanai mattum nambuvathaalae payanillai aanaal
Iraivanai mattum nambiduvaay thunpamillai
Kavalaigal ellaam pokkiduvaar, kanneer ellaam thudaiththiduvaar
Athimaram Polethanai Pergal Vaalgindrargal PPT – PowerPoint Slides
Download அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.