Azhagaana Devane Lyrics in Tamil & English
Chorus
அழகான தேவனே அழகான தெய்வமே (×2)
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே (×4)
Azhagaana thaevanae azhagaana theyvamae (×2)
Ummaippola ulagil yaarum illaiyae (×4)
Verse 1
எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு
எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு (×2)
என்னை குனிந்து தூக்கும் போது
என்னை தொட்டு அணைக்கும்போது (×2)
நீர் அழகு நீர் என்றும் அழகு (×2)
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே (×4)
Enakkaaga yuththam pannumbothu neer azhagu
Enakkaaga parinthu paesum pothu neer azhagu (×2)
Ennai kuninthu thookkum pothu
Ennai thottu anaikkumbothu (×2)
Neer azhagu neer endrum azhagu (×2)
Ummaippola ulagil yaarum illaiyae (×4)
Verse 2
என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு
என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு (×2)
என்னை சுமந்து செல்லும்போது
என்னை சுகமாய் காக்கும்போது (×2)
நீர் அழகு நீர் என்றும் அழகு (×2)
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே (×4)
En paaram neer sumakkum pothu neer azhagu
En thukkam aatri thaetrum pothu neer azhagu (×2)
Ennai sumanthu sellumbothu
Ennai sugamaay kaakkumbothu (×2)
Neer azhagu neer endrum azhagu (×2)
Ummaippola ulagil yaarum illaiyae (×4)
Verse 3
நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு
என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு (×2)
என்னை நடத்தி செல்லும்போது
என்னை வனைந்து கொள்ளும்போது (×2)
நீர் அழகு நீர் என்றும் அழகு (×2)
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே (×4)
Neer enthan peyarai sollum pothu neer azhagu
En mael um kangal vaikkumbothu neer azhagu (×2)
Ennai nadaththi sellumbothu
Ennai vanainthu kollumbothu (×2)
Neer azhagu neer endrum azhagu (×2)
Ummaippola ulagil yaarum illaiyae (×4)
Azhagaana Devane PPT – PowerPoint Slides
Download அழகான தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.