Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ayan Yesu Kuda Iruka Lyricsஆயன் இயேசு கூட இருக்க

Artist to be confirmedFaith

Ayan Yesu Kuda Iruka Lyrics in Tamil & English

Chorus

ஆயன் இயேசு கூட இருக்க

எனக்கு கவலையில்ல கையப் புடிச்சுக் கூட நடக்க

யாரும் தேவையில்ல (×2)

Aayan yesu kooda irukka

Enakku kavalaiyilla kaiyap pudichuk kooda nadakka

Yaarum thaevaiyilla (×2)

Verse 1

அமைதி நீர் நிலைக்கு என்னை

அழைத்துச் சென்றிடுவார் பசும்புல் தினம் எனக்கு

பரமன் தந்திடுவார்

Amaithi neer nilaikku ennai

Azhaiththus sendriduvaar pasumbul thinam enakku

Paraman thanthiduvaar

Verse 2

இருட்டு பயமில்ல எனக்கு

எதிரி பயமில்ல கோலும் கைத்தடியும் எனக்கு

காலமும் இருக்கும்

Iruttu payamilla enakku

Ethiri payamilla kolum kaiththadiyum enakku

Kaalamum irukkum

Ayan Yesu Kuda Iruka PPT – PowerPoint Slides

Download ஆயன் இயேசு கூட இருக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A