Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhage Um Paadhathil Lyricsஅழகே உம் பாதத்தில்

WorshipFaith

Azhage Um Paadhathil Lyrics in Tamil & English

Chorus

LYRICS ENGLISH & TAMIL

அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்

நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்

LYRICS ENGLISH & TAMIL

Azhagae um paathaththil.. aaraathikkiraen

Nilavae um velichaththil.. velicham kaangiraen

Bridge

பேரின்ப நதியினிலே

என் தாகம் தீர்த்தவரே

பேரின்ப நதியினிலே

என்னை மூழ்க செய்தவரே

உம்மை ஆராதிக்கிறேன்

உண்மையாய் நேசிக்கிறேன்

- அழகே

Paerinpa nathiyinilae

En thaagam theerththavarae

Paerinpa nathiyinilae

Ennai moozhka seythavarae

Ummai aaraathikkiraen

Unmaiyaay naesikkiraen

- azhagae

Verse 1

அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரே

பரதேசியான என்னை பாதுகாத்தீரே (×2)

எத்தனை அன்பாய் அழைத்தீரே

அன்போடு ஆசீர்வதித்தீரே (×2)

என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்

உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (×2)

- அழகே

Anaathaiyaay vaazhntha ennai saerththugondeerae

Parathaesiyaana ennai paathugaaththeerae (×2)

Eththanai anpaay azhaiththeerae

Anpodu aaseervathiththeerae (×2)

En jeevan pogum varai.. aaraathippaen

Ummodu saerum varai.. aaraathippaen (×2)

- azhagae

Verse 2

தனியாக வந்தேன் எனக்கு துணையாய் நின்றீரே

தவிக்கின்ற நேரங்களில் (மகா) பெலனாய் இருந்தீரே (×2)

கைகளை கோர்த்து நடந்தீரே

தோள்களில் தூக்கி சுமந்தீரே (×2)

என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்

உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (×2)

- அழகே

Thaniyaaga vanthaen enakku thunaiyaay nindreerae

Thavikkindra naerangalil (magaa) pelanaay iruntheerae (×2)

Kaigalai korththu nadantheerae

Tholkalil thookki sumantheerae (×2)

En jeevan pogum varai.. aaraathippaen

Ummodu saerum varai.. aaraathippaen (×2)

- azhagae

Azhage Um Paadhathil PPT – PowerPoint Slides

Download அழகே உம் பாதத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Azhage Um Paadhathil meaning பாடலின் பொருள்

chorus

The singer addresses the Lord as "Beautiful One" and worships at his feet. Calling him the moon, the singer says it is in his light that they find light.

அழகான இறைவனின் பாதத்தில் ஆராதித்து, அவர் வெளிச்சத்தில் வெளிச்சம் காண்கிறேன்.

bridge

The Lord is praised as the one who quenched the singer's thirst in a river of great joy and immersed them in it. In response the singer worships him and says they truly love him.

பேரின்ப நதியில் என் தாகம் தீர்த்தவரை உண்மையாய் நேசித்து ஆராதிக்கிறேன்.

verse

The singer recalls how God took them in when they lived like an orphan and protected them when they were a homeless wanderer. He called them lovingly and blessed them with love. The singer promises to worship him for as long as they live, until they are united with him.

அனாதையான என்னை சேர்த்து, அன்போடு அழைத்து ஆசீர்வதித்தவரை என் ஜீவன் உள்ளவரை ஆராதிப்பேன்.

verse

The singer came alone, and God stood beside them as a companion and was their strength in times of distress. He walked holding their hand and carried them on his shoulders. The singer vows to worship him for life, until they are united with him.

தனிமையில் துணையாகவும் பெலனாகவும் இருந்து என்னைத் தோளில் சுமந்தவரை வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A