Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bethlehem Ennum Oorinile Lyricsபெத்லகேம் என்னும் ஊரினிலே

Johnny RalstonPraiseFaith

Bethlehem Ennum Oorinile Lyrics in Tamil & English

Verse 1

பெத்லகேம் என்னும் ஊரினிலே

தாழ்மையின் ரூபமாய் பிறந்தாரே

பாவியாம் உன்னையும் இரட்சிக்க

மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே (×2)

Pethlagaem ennum oorinilae

Thaazhmaiyin roobamaay piranthaarae

Paaviyaam unnaiyum ratchikka

Mannaathi mannan yesu piranthaarae (×2)

Bridge

மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க (×2)

விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது (×2)

Maeypparkal iraavinilae manthaiyai kaaththirukka (×2)

Vinthoothar saenaiyellaam kaligoornthu paadiduthu (×2)

Chorus

அல்லேலூயா துதி பாடிடுவோம்

மீட்பரையே வாழ்த்திடுவோம்

அல்லேலூயா துதி பாடிடுவோம்

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

Allaelooyaa thuthi paadiduvom

Meedparaiyae vaazhththiduvom

Allaelooyaa thuthi paadiduvom

Yesuvin naamaththai uyarththiduvom

Verse 2

பாதை எல்லாம் இருளானதோ

வழிகள் எல்லாம் தடைபட்டதோ

இயேசுவே வழியும் சத்தியமும்

ஜீவனும் பெலனும் ஆனவரே (×2)

Paathai ellaam irulaanatho

Vazhigal ellaam thadaibattatho

Yesuvae vazhiyum saththiyamum

Jeevanum pelanum aanavarae (×2)

Verse 3

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்

அவர் நாமம் அதிசயமே (×2)

ஆலோசனைக்கர்த்தா இவர்

வல்லமையுள்ள தேவன் அவர் (×2)

Karththarththuvam avar tholin mael irukkum

Avar naamam athisayamae (×2)

Aalosanaikkarththaa ivar

Vallamaiyulla thaevan avar (×2)

Bethlehem Ennum Oorinile PPT – PowerPoint Slides

Download பெத்லகேம் என்னும் ஊரினிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B