Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bethlehem Ennum Small City Lyricsபெத்லகேம் என்னும் Small City

Ebenezer NewlifePraiseCross

Bethlehem Ennum Small City Lyrics in Tamil & English

Chorus

என் இயேசு பிறந்ததால் Beauty (×2)

உன்னையும் என்னையும் மீட்கும்படி

தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தாரே (×2)

பிறந்தாரே வந்தாரே

இழந்து போன உன்னை(நம்மை) மீட்கவே (×2)

En yesu piranthathaal Beauty (×2)

Unnaiyum ennaiyum meedkumbadi

Thaevagumaaran manushagumaaranaay vanthaarae (×2)

Piranthaarae vanthaarae

Izhanthu pona unnai(nammai) meedkavae (×2)

Verse 1

விண்ணையும் மண்ணையும் படைத்தவர்

உன்னையும் என்னையும் நினைத்தார் (×2)

நம் பாவம் சாபம் துரோகம் நீக்கவே

தம்மையே பலியாக தந்தாரே (×2)

Vinnaiyum mannaiyum padaiththavar

Unnaiyum ennaiyum ninaiththaar (×2)

Nam paavam saabam thurogam neekkavae

Thammaiyae paliyaaga thanthaarae (×2)

Verse 2

மரணமே இல்லாத மகத்துவர்

மனிதனாய் நமக்காய் மரித்தார் (×2)

புதுவாழ்வு தந்து நித்தியம் சேர்க்கவே

உயிரோடு எழுந்து வந்தாரே (×2)

Maranamae illaatha magaththuvar

Manithanaay namakkaay mariththaar (×2)

Puthuvaazhvu thanthu niththiyam saerkkavae

Uyirodu ezhunthu vanthaarae (×2)

Chorus

பிறந்தாரே வந்தாரே

நமக்காக மீண்டும் வருவாரே (×2)

Piranthaarae vanthaarae

Namakkaaga meendum varuvaarae (×2)

Bethlehem Ennum Small City PPT – PowerPoint Slides

Download பெத்லகேம் என்னும் Small City as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B