Christmasu Vanthachi Santhosam Lyrics in Tamil & English
Chorus
தில்லாலே தில்லாலே தில்லாலே தில்லா தில்லாலே (×2)
கிறிஸ்மசு வந்தாச்சிசந்தோக்ஷம் நமதாச்சி
இயேசு சுவாமி புறந்தாச்சிஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்
Thillaalae thillaalae thillaalae thillaa thillaalae (×2)
Kirismasu vanthaachisanthoksham namathaachi
Yesu suvaami puranthaachiaattam paattam kondaattam thaan
Verse 1
மாட்டுக் கொட்டினிலே பிறத்தவரே
மனிதரை மீட்க அவதரித்தீரே
மனதில் சந்தோஷம் தந்தீரே தந்தீரே
Maattuk kottinilae piraththavarae
Manitharai meedka avathariththeerae
Manathil santhosham thantheerae thantheerae
Verse 2
ஒளியாய் உலகத்திலே வந்தவரே
பாவ வாழ்க்கையை வெறுத்தீரே
புதிய நம்பிக்கை தந்தீரே தந்தீரே
Oliyaay ulagaththilae vanthavarae
Paava vaazhkkaiyai veruththeerae
Puthiya nambikkai thantheerae thantheerae
Verse 3
அதிசயமானவராய் இருப்பவரே
அன்பாய் என்னை அணைத்துக் கொண்டீரே
அப்பா என்ற உரிமை தந்தீரே தந்தீரே
Athisayamaanavaraay iruppavarae
Anpaay ennai anaiththuk kondeerae
Appaa endra urimai thantheerae thantheerae
Christmasu Vanthachi Santhosam PPT – PowerPoint Slides
Download கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.