Christmas Kondattam Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இயேசு பிறந்தாரே
ஹாலே ….. ஹல்லேலூயா (×2)
ஆஅ ….ஆஅ ஜாலி ஜாலி
ஒத் …ஒத் … கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் (×2)
Kiristhumas kondaattam
Yesu piranthaarae
Haalae ….. hallaelooyaa (×2)
Aaa ….aaa jaali jaali
Oth …oth … kiristhumas kiristhumas (×2)
Chorus
இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா (×2)
Yesu piranthaarae hallaelooyaa
Nam yesu piranthaarae hallaelooyaa (×2)
Verse 1
வனத்தில் தோறும் நச்சத்திரம்
இயேசுவின் பிறப்பை வழிகத்தியதே
இயேசு பிறந்ததினால் சந்தோசம் வந்தது
இயேசு பிறந்ததினால் சமாதானம் வந்தது (×2)
Vanaththil thorum nachaththiram
Yesuvin pirappai vazhigaththiyathae
Yesu piranthathinaal santhosam vanthathu
Yesu piranthathinaal samaathaanam vanthathu (×2)
Chorus
இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா (×2)
Yesu piranthaarae hallaelooyaa
Nam yesu piranthaarae hallaelooyaa (×2)
Verse 2
கிறிஸ்துமஸ் வந்தாலே
ஆனந்தமே ….. இரட்சகர்
பிறந்தாரே சந்தோசமே (×2)
மனிதரே இரட்சிக்கவே இயேசு பிறந்தாரே
மனிதரின் பாவத்தை
நீக்க வந்தாரே (×2)
Kiristhumas vanthaalae
Aananthamae ….. ratchagar
Piranthaarae santhosamae (×2)
Manitharae ratchikkavae yesu piranthaarae
Manitharin paavaththai
Neekka vanthaarae (×2)
Chorus
இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா (×2)
Yesu piranthaarae hallaelooyaa
Nam yesu piranthaarae hallaelooyaa (×2)
Verse 3
பலன் இயேசு பிறந்தாரே
ஹல்லேலூயா
உலகத்தை இரட்சிக்க உதித்தாரையா (×2)
அன்பை வெளிப்படுத்த பிறந்தாரே
நமக்கு அன்பின் ரூபமாய் வந்தாரையா (×2)
Palan yesu piranthaarae
Hallaelooyaa
Ulagaththai ratchikka uthiththaaraiyaa (×2)
Anpai velippaduththa piranthaarae
Namakku anpin roobamaay vanthaaraiyaa (×2)
Christmas Kondattam PPT – PowerPoint Slides
Download கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.