Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Christmas Star Lyricsகிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

Artist to be confirmedPraiseThanksgiving

Christmas Star Lyrics in Tamil & English

Verse 1

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்

வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்

நன்றாய் நட்டாச்சே (×2)

ஸ்டார் தான் வழியில் நடத்துமோ

ட்ரீ தான் வழியை காட்டுமோ (×2)

Kirismas sdaar kirismas sdaar

Veettil maattiyaachae

Kirismas dreeyum kirismas dreeyum

Nandraay nattaachae (×2)

Sdaar thaan vazhiyil nadaththumo

Dree thaan vazhiyai kaattumo (×2)

Chorus

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே

டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே (×2)

Jing jing jing jing kittaar isaiyil niraiyuthae

Dam dum dam dum drams oliyum kalakkuthae (×2)

Verse 2

பாலனை தேடிய ஞானியருக்கு

ஸ்டார் தான் வழியை காட்டியதே

வழியை காட்டியதே (×2)

இருளில் வாழும் மாந்தர்க்கு

நீயே வழியை காட்டுவாயே (×2)

Paalanai thaediya njaaniyarukku

Sdaar thaan vazhiyai kaattiyathae

Vazhiyai kaattiyathae (×2)

Irulil vaazhum maantharkku

Neeyae vazhiyai kaattuvaayae (×2)

Chorus

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே

டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே (×2)

Jing jing jing jing kittaar isaiyil niraiyuthae

Dam dum dam dum drams oliyum kalakkuthae (×2)

Verse 3

பாதையை காட்டிய இயேசுவுக்கு

காலம் எல்லாம் நன்றியே

நன்றி நன்றியே (×2)

உலகில் வாழும் யாவருக்கும்

நாமே வழியை காட்டுவோமே (×2)

Paathaiyai kaattiya yesuvukku

Kaalam ellaam nandriyae

Nandri nandriyae (×2)

Ulagil vaazhum yaavarukkum

Naamae vazhiyai kaattuvomae (×2)

Chorus

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே

டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே (×2)

Jing jing jing jing kittaar isaiyil niraiyuthae

Dam dum dam dum drams oliyum kalakkuthae (×2)

Christmas Star PPT – PowerPoint Slides

Download கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with C