Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Daily Vedham Vaasi Nanba Lyricsடெய்லி வேதம் வாசி நண்பா

Daily Vedham Vaasi Nanba Lyrics in Tamil & English

Chorus

டெய்லி வேதம் வாசி நண்பா

டெய்லி ஜெபம் செய் நண்பா

சத்தியத்திற்கு கீழ்படி

அதுவே உண்மை வழி (×2)

Deyli vaetham vaasi nanpaa

Deyli jebam sey nanpaa

Saththiyaththirku keezhpadi

Athuvae unmai vazhi (×2)

Verse 1

ஹீரோவாக ஆகனும் வேதமே வழி

ஷைனிங் ஸ்டாரா மாறனும் ஜெபமே வழி (×2)

வேதம் ஜெபம் இல்லைனா சீரோ லைப்லா (×2)

Heerovaaga aaganum vaethamae vazhi

Shaining sdaaraa maaranum jebamae vazhi (×2)

Vaetham jebam illainaa seero laiplaa (×2)

Chorus

சரிகசரிகசரிகமப

வேதமே வழி

சரிகசரிகசரிகமப

ஜெபமே வழி (×2)

Sarigasarigasarigamaba

Vaethamae vazhi

Sarigasarigasarigamaba

Jebamae vazhi (×2)

Verse 2

சிறகை விரித்து பறக்கனுமா வேதமே வழி

சிகரங்களை நீ அடையனுமா ஜெபமே வழி (×2)

ஜெபிக்க தயக்கம் இருந்தாலே கலக்கம் லைப் ஃபுல்லா (×2)

Siragai viriththu parakkanumaa vaethamae vazhi

Sigarangalai nee adaiyanumaa jebamae vazhi (×2)

Jebikka thayakkam irunthaalae kalakkam laip pullaa (×2)

Verse 3

தோல்வி உன்னை தொடர்ந்திடுதோ ஜெபத்தை சீர் தூக்கி பார்

முயற்சி முழுதும் முடங்கிடுதோ வாழ்வை சீர் தூக்கி பார் (×2)

வசனம் உன்னில் இல்லைனா லைப் தொல்லை தான் (×2)

Tholvi unnai thodarnthidutho jebaththai seer thookki paar

Muyarsi muzhuthum mudangidutho vaazhvai seer thookki paar (×2)

Vasanam unnil illainaa laip thollai thaan (×2)

Verse 4

சாட்சியாக வாழ்ந்திடவே வசனம் பற்றிக்கொள்

சாபம் யாவும் மாறிடவே ஜெபத்தை சார்ந்துக்கொள் (×2)

வாழவில் ஜெபம் இல்லைனா வாழ்வை வேனும் தான் (×2)

Saatchiyaaga vaazhnthidavae vasanam patrikkol

Saabam yaavum maaridavae jebaththai saarnthukkol (×2)

Vaazhavil jebam illainaa vaazhvai vaenum thaan (×2)

Daily Vedham Vaasi Nanba PPT – PowerPoint Slides

Download டெய்லி வேதம் வாசி நண்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Daily Vedham Vaasi Nanba meaning பாடலின் பொருள்

chorus

The singer urges a friend to read the Bible and pray every day. Obeying the truth, the song says, is the true way to live.

நண்பா, தினமும் வேதம் வாசித்து ஜெபம் செய்து சத்தியத்திற்கு கீழ்ப்படி; அதுவே உண்மை வழி.

verse

If you want to become a hero or a shining star, the Bible and prayer are the way. Without Scripture and prayer, life amounts to zero.

ஹீரோவாகவும் ஒளிரும் நட்சத்திரமாகவும் மாற வேதமும் ஜெபமுமே வழி; அவை இல்லையெனில் வாழ்க்கை பூஜ்யம்.

chorus

A playful line of music syllables (sa-ri-ga-ma-pa) carries the simple message: the Bible is the way, prayer is the way.

இசை ஸ்வரங்களோடு, வேதமே வழி, ஜெபமே வழி என்று பாடுகிறது.

verse

If you want to spread your wings and fly, and reach the peaks, the Bible and prayer are the way. Hesitating to pray leaves your whole life troubled.

உயரப் பறக்கவும் சிகரங்களை அடையவும் வேதமும் ஜெபமுமே வழி; ஜெபிக்கத் தயங்கினால் வாழ்க்கை முழுவதும் கலக்கம்.

verse

When failure keeps following you and all your efforts stall, the song tells you to examine your prayer life and your way of living. Without God's word in you, life is only trouble.

தோல்வியும் தடையும் வந்தால் உன் ஜெபத்தையும் வாழ்வையும் ஆராய்ந்து பார்; வசனம் இல்லையெனில் வாழ்க்கை தொல்லையே.

verse

Hold on to God's word so you can live as a witness, and rely on prayer so every curse may be turned around. Life without prayer, the singer says, is not the life you need.

சாட்சியாக வாழ வசனத்தைப் பற்றிக்கொள், சாபங்கள் மாற ஜெபத்தைச் சார்ந்துகொள்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with D