Avar Vaakkupannuvaar Lyrics in Tamil & English
Chorus
அவர் வாக்குப்பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார் (×2)
Avar vaakkuppannuvaar
Visid pannuvaar
Sonnabadi seythu mudippaar (×2)
Chorus
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார் (×2)
Sonnathai seyvaar
Seyvathai solvaar
Seyyaatha ondraiyumae
Sollavae maattaar (×2)
Verse 1
பொருத்தம் பாத்தாச்சு
வயசும் ஆகி போச்சு
கர்ப்பம் செத்து போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு (×2)
Poruththam paaththaachu
Vayasum aagi pochu
Karppam seththu pochu
Kanneerum perugi pochu (×2)
Bridge
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ (×2)
Sonnavar seyyaamal povaaro
Sonnathai maranthu povaaro (×2)
Verse 2
ஜெபிச்சும் பாத்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கம் கூடி போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு (×2)
Jebichum paaththaachu
Naadkalum odi pochu
Nerukkam koodi pochu
Kanneerum perugi pochu (×2)
Bridge
ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ (×2)
Jebaththai kaedkaamal povaaro
Pathilai anuppaamal iruppaaro (×2)
Avar Vaakkupannuvaar PPT – PowerPoint Slides
Download அவர் வாக்குப்பண்ணுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Avar Vaakkupannuvaar meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that God makes promises, comes to visit His people, and carries out exactly what He has said. The word 'visit' recalls how the Lord visited Sarah and did as He had promised (Genesis 21:1).
கர்த்தர் வாக்குக்கொடுத்து, சந்தித்து, சொன்னபடியே செய்து முடிப்பார்.
chorus
God does what He says and says what He will do. He never speaks a promise that He will not fulfil.
தேவன் சொன்னதைச் செய்வார், செய்யாததை ஒருபோதும் சொல்லமாட்டார்.
verse
The singer describes a situation that looks hopeless: every match has been considered, age has crept on, the womb is as good as dead, and tears keep flowing. It echoes Abraham and Sarah, who were past childbearing age when God promised them a son.
வயது கடந்து, கர்ப்பம் செத்துப்போய், கண்ணீர் பெருகிய நிலையை இது சொல்லுகிறது.
bridge
The singer asks whether the One who promised could ever fail to act or forget His word. The question expects the answer no: God will keep His promise.
வாக்களித்தவர் மறந்து, செய்யாமல் போவாரோ? இல்லை.
verse
The singer has prayed and prayed, yet days keep slipping by, pressures keep growing, and tears keep multiplying. It describes the long wait for an answer.
ஜெபித்தும் நாட்கள் ஓடி, நெருக்கமும் கண்ணீரும் பெருகுகிறது.
bridge
The singer asks whether God could ignore the prayer or fail to send an answer. The question expresses confidence that He hears and will respond.
தேவன் ஜெபத்தைக் கேட்டுப் பதில் அனுப்பாமல் இருப்பாரோ? இல்லை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.