Dam Dam Dam Damaku Lyrics in Tamil & English
Chorus
டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம்
Dam dam dam damakku dam dam (3) dam dam
Verse 1
தண்ணிக்குள்ள யாரு?
பெரிய மீனுதான் பாரு
மீனின் வயிற்றிலே யாரு?
நம்ம யோனா தான் பாரு } (×2)
Thannikkulla yaaru?
Periya meenuthaan paaru
Meenin vayitrilae yaaru?
Namma yonaa thaan paaru } (×2)
Verse 2
ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு
எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (×2)
Aiyyayyo (4) maattikkittaaru yonaa maattikkittaaru
Karththar sonna paechai kaedkaama maattikkittaaru
Eppadi iruntha yonaa ippadi aayittaaru (×2)
Bridge
நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு
Neeyum ippadi vaazhaathae keezhppadinthu vaazhnthidu
Neeyum ippadi vaazhaathae mananthirumbi vaazhnthidu
Verse 3
Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள்
Song Theme : mannikkiravarai vanthu paarungal
Dam Dam Dam Damaku PPT – PowerPoint Slides
Download டம் டம் டம் டமக்கு டம் டம் டம் டம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.