Deiva Samaathana Inba Nathiyae Lyrics in Tamil & English
Verse 1
தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்;
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்
அருள்நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்,
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்.
Theyva samaathaana
Inpa nathiyae
Maa piravaagamaana
Vellam polavae
Niraivaagap paayum
Oyvillaamalum;
Oda aazhamaayum
Niththam perugum
Arulnaathar meethil
Saarnthu sugippaen,
Niththam ilaippaaral
Petru vaazhuvaen.
Verse 2
கையின் நிழலாலே
என்னை மறைத்தார்;
சத்துரு பயத்தாலே
கலங்க விடார்,
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்;
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்.
Kaiyin nizhalaalae
Ennai maraiththaar;
Saththuru payaththaalae
Kalanga vidaar,
Sanjsalam varaamal
Angae kaakkiraar;
Aengith thiyangaamal
Thangas seykiraar.
Verse 3
சூரிய ஜோதியாலே
நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே,
துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம்
சூரிய சாயையே;
Sooriya jothiyaalae
Nizhal saayaiyum
Kaanappattaar polae,
Thunpam thukkamum
Oppillaa paeranpaam
Sooriya saayaiyae;
Deiva Samaathana Inba Nathiyae PPT – PowerPoint Slides
Download தெய்வ சமாதான as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Deiva Samaathana Inba Nathiyae meaning பாடலின் பொருள்
verse
The singer pictures God's peace as a river of joy, flowing like a mighty flood that pours out fully and never stops, growing deeper every day. Leaning on the gracious Lord, he will rest in Him and live in constant rest.
தேவ சமாதானம் ஓயாமல் பெருகும் நதி போல; ஆண்டவரைச் சார்ந்து நித்தம் இளைப்பாறுவேன்.
verse
God has hidden the singer in the shadow of His hand and will not let fear of the enemy trouble him. There He guards him from distress and lets him dwell without anxious longing or confusion.
தேவன் தம் கரத்தின் நிழலில் என்னை மறைத்து, பயமும் கலக்கமும் இல்லாமல் காக்கிறார்.
verse
Just as a shadow appears only because the sun is shining, the singer says that even pain and sorrow are shadows cast by God's matchless, great love, which is like the sun.
சூரிய ஒளியால் நிழல் தோன்றுவது போல, துன்பமும் துக்கமும் தேவனின் ஒப்பற்ற அன்பின் நிழலே.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.