Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

December Maatham Vanthache Lyricsடிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

December Maatham Vanthache Lyrics in Tamil & English

Chorus

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே

Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே

Christmas function நேரம் வந்தாச்சே (×2)

மணமகனாய் உலகில் வந்தார்

இறைமகனாய் அவதரித்தார்

Disambar maatham vanthaachae kulugulu kaalam vanthaachae

Puthupputhu raagam ennil vanthaachae

Jolly naeram vanthaachae puthupputhu thaalam vanthaachae

Christmas function naeram vanthaachae (×2)

Manamaganaay ulagil vanthaar

Iraimaganaay avathariththaar

Verse 1

இரட்சகராய் இந்த உலகில் வந்தார்

நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்

ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்

தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (×2)

Ratchagaraay intha ulagil vanthaar

Nammai meedpatharkaay avathariththaar

Aezhmaiyaaga intha ulagil vanthaar

Thammaith thaazhththi nammai uyaras seythaar (×2)

Verse 2

மனிதர்களின் வாழ்வதனை

வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்

பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்

சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் (×2)

Manitharkalin vaazhvathanai

Vaazhnthu kaattidaththaan vanthuthiththaar

Paavaththai (saabaththai) avar aetru nammaik kaaththaar

Saaththaan mael endrendrum vetri thanthaar (×2)

December Maatham Vanthache PPT – PowerPoint Slides

Download டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alex Jacob

More Tamil Christian songs starting with D