Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Mainthan Unnai Ratchika Lyricsதேவ மைந்தன் உன்னை இரட்சிக்க

Artist to be confirmedCrossFaith

Deva Mainthan Unnai Ratchika Lyrics in Tamil & English

Verse 1

தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க

தேவலோகம் விட்டு தரணியில் வந்தார்!

Thaeva mainthan unnai ratchikka

Thaevalogam vittu tharaniyil vanthaar!

Verse 2

உந்தன் பாவம் பரிகரிக்க

சொந்த கைகால்களை ஆணிகட்கொப்பித்தார்!

Unthan paavam parigarikka

Sontha kaigaalkalai aanigadkoppiththaar!

Verse 3

கருணேசன் இதோ நிற்கிறார்!

குருசு சுமந்து உனக்காய் பாவியே!

Karunaesan itho nirkiraar!

Kurusu sumanthu unakkaay paaviyae!

Verse 4

உன்னை மீட்டுக்கொள்வதற்காக

சிந்தின இரத்தத்தை தெளிவாய் பார்த்திடு

Unnai meettukkolvatharkaaga

Sinthina iraththaththai thelivaay paarththidu

Verse 5

தீமையை விட்டகன்றிடு நீ

இரட்சகர்க்காக நல் ஜீவியம் செய்திடு

Theemaiyai vittagandridu nee

Ratchagarkkaaga nal jeeviyam seythidu

Verse 6

அவரில் சார்ந்து ஜீவிப்பவர்

பரத்தில் என்றென்றும் வாழ்ந்து சுகிப்பாரே

Avaril saarnthu jeevippavar

Paraththil endrendrum vaazhnthu sugippaarae

Verse 7

மோட்ஷ ராஜ்யம் தருவதற்காய்

பிதாவின் சன்னிதியில் உனக்காய் நிற்கிறார்

Motchha raajyam tharuvatharkaay

Pithaavin sannithiyil unakkaay nirkiraar

Deva Mainthan Unnai Ratchika PPT – PowerPoint Slides

Download தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D