Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Nin Paadham Thaedivandhaen Naadha Lyricsதேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா

Paul ThangiahHoly SpiritWorshipFaith

Deva Nin Paadham Thaedivandhaen Naadha Lyrics in Tamil & English

Chorus

தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா

நின் கிருபை தாருமையா (×2)

நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் (×2)

ஆமென் தேவா ஆமென் ராஜா

ஆமென் தேவா ஆமென் ராஜா

ஆ…. ஆ…. ஆமென் (×2)

Thaevaa nin paatham thaedi vanthaen naathaa

Nin kirubai thaarumaiyaa (×2)

Naetrum indrum endrendrum maaraathavar (×2)

Aamen thaevaa aamen raajaa

Aamen thaevaa aamen raajaa

Aa…. aa…. aamen (×2)

Verse 1

அபிஷேக தைலத்தை தாருமையா

அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா (×2)

பெலத்தால் அல்ல உம் ஆவியினால் ஆகும்

Abishaega thailaththai thaarumaiyaa

Anal mootta em vaazhvil vaarumaiyaa (×2)

Pelaththaal alla um aaviyinaal aagum

Verse 2

மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே

சிந்தையில் உம் பாரம் தாருமையா (×2)

வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் (×2)

Manthaiyil aaththumaakkal perugidavae

Sinthaiyil um paaram thaarumaiyaa (×2)

Vanthaen thanthaen en vaazhvai mutrilumaay (×2)

Deva Nin Paadham Thaedivandhaen Naadha PPT – PowerPoint Slides

Download தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with D