Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devaa Thirukadaikan Paar Lyricsதேவா திருக்கடைக்கண் பார்

Artist to be confirmedFaithWorshipThanksgiving

Devaa Thirukadaikan Paar Lyrics in Tamil & English

Chorus

தேவா, திருக்கடைக்கண் பார்

Thaevaa, thirukkadaikkan paar

Chorus

தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா!

வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா.

Thaevaa, thirukkadaikkan paar, aiyaa!

Vinaitheer, aiyaa, vinaitheer, aiyaa.

Bridge

கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! – தேவா

சரணங்கள்

Kovaay ulagil vantha yovaa, sachithaananthaa! – thaevaa

Saranangal

Verse 1

மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி,

பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! – தேவா

Maeviya thayai nirambi, aavaludanae virumbi,

Paavi enaiyae thirumbip paar, aiyaa, svaami! – thaevaa

Verse 2

பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை;

வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. – தேவா

Pollaa ulagam pagai, ellaas selvamum pugai;

Vallaa, unin kirubai koor, aiyaa, svaami. – thaevaa

Verse 3

அந்தி சந்தியும் விடாமல், தந்திரப் பசாசடாமல்,

எந்த விதமும் கெடாமல் ஆளுமே, ஸ்வாமி! – தேவா

Anthi santhiyum vidaamal, thanthirap pasaasadaamal,

Entha vithamum kedaamal aalumae, svaami! – thaevaa

Verse 4

சர்ப்பனை[1] யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்,

எப்படி அடிமை கரை யேறுவேன், ஸ்வாமி! – தேவா

Sarppanai[1] yathaay ulagam ippadith thurogam seythaal,

Eppadi adimai karai yaeruvaen, svaami! – thaevaa

Verse 5

எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்;

சித்தம் இரங்காய், என் மணவாளனே, ஸ்வாமி! – தேவா

Eththanai thuyar adainthaen! meththavum mana thudainthaen;

Siththam irangaay, en manavaalanae, svaami! – thaevaa

Verse 6

இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு

வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! – தேவா

Inthath thinaththil enakkuth thantha sugaththukkunakku

Vanthanam! ananthanantham sthoththiramae, svaami! – thaevaa

Devaa Thirukadaikan Paar PPT – PowerPoint Slides

Download தேவா திருக்கடைக்கண் பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D