Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devadhi Devan Manuvelanae Lyricsதேவாதி தேவன் மனுவேலனே

Devadhi Devan Manuvelanae Lyrics in Tamil & English

Chorus

தேவாதி தேவன் மனுவேலனே

தாவீதின் குல இராஜனே

தூதர்கள் போற்றும் மெய் தேவனே

திரியேக பரிபாலனே (×2)

பாரினில் வந்த பரமனே உம்மை

பாடியே போற்றிடுவோம் (×2)

Thaevaathi thaevan manuvaelanae

Thaaveethin kula iraajanae

Thootharkal potrum mey thaevanae

Thiriyaega paribaalanae (×2)

Paarinil vantha paramanae ummai

Paadiyae potriduvom (×2)

Verse 1

பாலன் பிறந்ததையே

இன்று பாரினில் சாற்றிடுவோம் (×2)

பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்

பரமன் நம் இயேசுவையே (×2)

Paalan piranthathaiyae

Indru paarinil saatriduvom (×2)

Paadiduvom pugazhnthiduvom

Paraman nam yesuvaiyae (×2)

Verse 2

மாட்டுத்தொழுவமொன்றில்

ஏழை மானிட ரூபம் கொண்டு (×2)

மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து

மாஜோதியாய் பிறந்தார் (×2)

Maattuththozhuvamondril

Aezhai maanida roobam kondu (×2)

Maenmaiyai veruththu thaazhmaiyai thariththu

Maajothiyaay piranthaar (×2)

Devadhi Devan Manuvelanae PPT – PowerPoint Slides

Download தேவாதி தேவன் மனுவேலனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anita Sangeetha Kingsly

More Tamil Christian songs starting with D