Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nan Jebitha Bodhu Lyricsநான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர்,

Benny John JosephWorshipThanksgivingFaith

Nan Jebitha Bodhu Lyrics in Tamil & English

Verse 1

நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர்,

எண்ணற்ற நன்மைகள், எனக்கு தந்தீர்

Naan jebiththa pothu, neer pathil koduththeer,

Ennatra nanmaigal, enakku thantheer

Chorus

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,

என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்

En muzhu ullaththodu naan aaraathippaen,

En kaigalai uyarththi aaraathippaen

Aaraathippaen naan aaraathippaen,

En muzhu ullaththodu naan aaraathippaen

Verse 2

நான் நம்பும் மனிதர், என்னை நம்பாத போதும்,

நேசர் நீர் எனை நம்பி, திட்டம் தந்தீர்

Naan nambum manithar, ennai nambaatha pothum,

Naesar neer enai nambi, thittam thantheer

Chorus

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,

என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்

En muzhu ullaththodu naan aaraathippaen,

En kaigalai uyarththi aaraathippaen

Aaraathippaen naan aaraathippaen,

En muzhu ullaththodu naan aaraathippaen

Nan Jebitha Bodhu PPT – PowerPoint Slides

Download நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny John Joseph

More Tamil Christian songs starting with N