Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devakumara Ketkiratha Lyricsதேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா

Artist to be confirmedWorshipThanksgiving

Devakumara Ketkiratha Lyrics in Tamil & English

Chorus

தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா

இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

Thaevagumaaraa kaedkirathaa en thiyaana keetham kaedkirathaa

Imaigal thiranthu unthan kangal ennai mattum paarkkirathaa

Verse 1

உம்மைக் காண விழி கொடுத்தாய்

உம்மைப் பாட மொழி கொடுத்தாய்

பயணம் போக வழி கொடுத்தாய்

பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்

உம்மை நினைத்தே உருகி விட்டேன்

என்னை உமக்கே கொடுத்து விட்டேன்

உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

Ummaik kaana vizhi koduththaay

Ummaip paada mozhi koduththaay

Payanam poga vazhi koduththaay

Paathai engum oli koduththaay

Ummai ninaiththae urugi vittaen

Ennai umakkae koduththu vittaen

Umakkae ennai koduththu vittaen

Verse 2

கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது

என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்

என்னை உமக்கே கொடுத்து விட்டேன்

உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

Kanneer vellaam peruginathu karththar paatham thodugirathu

Ennaippola aalayaththil mezhuguvarththi azhugirathu ummai ninaiththae urugi vittaen

Ennai umakkae koduththu vittaen

Umakkae ennai koduththu vittaen

Devakumara Ketkiratha PPT – PowerPoint Slides

Download தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D