Devae Kannokkumean Lyrics in Tamil & English
Chorus
தேவே கண்ணோக்குமேன் – என்
தீய நெஞ்சை மாற்றுமேன்!
Thaevae kannokkumaen – en
Theeya nenjsai maatrumaen!
Bridge
கோவே! உம்மைப்போல என்னை
கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க
சரணங்கள்
Kovae! ummaippola ennai
Kothatravanaakkum maasatru jeevikka
Saranangal
Verse 1
உள்ளம் நொந்து உம்மண்டை யான்
உருகி வாறேனையனே
தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி
தாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை
Ullam nonthu ummandai yaan
Urugi vaaraenaiyanae
Thallaadu men nenjsaith thaetri
Thaangik kaarun thaevaa – paanthamaa yenthanai
Verse 2
நொந்துடைந்த எந்தன் மனம்
உந்தனுக்கு குகந்ததே
தந்தையே! எனைத் தள்ளாது
சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா!
Nonthudaintha enthan manam
Unthanukku kuganthathae
Thanthaiyae! enaith thallaathu
Sonthamaa yaakka naan kenjsugiraen naathaa!
Verse 3
ஆத்மா தேகம் ஆவியும் என்
அன்பனே படைக்கிறேன்
பாத்திரமான பலியாய்
ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை!
Aathmaa thaegam aaviyum en
Anpanae padaikkiraen
Paaththiramaana paliyaay
Aetru neer kaaththidum naeththiram polennai!
Devae Kannokkumean PPT – PowerPoint Slides
Download தேவே கண்ணோக்குமேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.