Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devan Seitha Nanmaikalkkellam Lyricsதேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்

Steven Samuel DevassyThanksgivingCrossFaith

Devan Seitha Nanmaikalkkellam Lyrics in Tamil & English

Chorus

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்

நன்றி சொல்லிடவே (×2)

நாவும் போதாது நாளும் போதாது

ஆயுளும் போதாது (×2)

Thaevan seytha nanmaigalukkellaam

Nandri sollidavae (×2)

Naavum pothaathu naalum pothaathu

Aayulum pothaathu (×2)

Verse 1

வாழ்வின் வழியில் கால்கள் மேலும்

தளர்ந்து வீழாமல் (×2)

தாங்கி நடத்தலை நினைக்கையிலே

என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

Vaazhvin vazhiyil kaalkal maelum

Thalarnthu veezhaamal (×2)

Thaangi nadaththalai ninaikkaiyilae

En kangal niraigindrathae-2-thaevan seytha

Verse 2

பாவியாம் என்னை மீட்டிட இயேசு

கல்வாரியில் தனது (×2)

ஜீவன் தந்தது நினைக்கையிலே

என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

Paaviyaam ennai meettida yesu

Kalvaariyil thanathu (×2)

Jeevan thanthathu ninaikkaiyilae

En kangal niraigindrathae-2-thaevan seytha

Verse 3

ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது

என் பெயர்காயன்றோ (×2)

சிலுவையின் அன்பை நினைக்கையிலே

என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

Aanigal kaalil adikkappattathu

En peyarkaayandro (×2)

Siluvaiyin anpai ninaikkaiyilae

En kangal niraigindrathae-2-thaevan seytha

Verse 4

முள்முடி சூடி தொங்கப்பட்டது

என் பெயர்க்காயன்றோ (×2)

ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே

என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

Mulmudi soodi thongappattathu

En peyarkkaayandro (×2)

Ovvoru naalum ninaikkaiyilae

En kangal niraigindrathae-2-thaevan seytha

Devan Seitha Nanmaikalkkellam PPT – PowerPoint Slides

Download தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Steven Samuel Devassy

More Tamil Christian songs starting with D