Devan Varum Naalathilae Lyrics in Tamil & English
Verse 1
தேவன் வரும் நாளதிலே – என் நண்பா
பூமியிலுள்ள மனுஷரெல்லாம்
ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பா
இயேசு முன்னே சேருவார்கள்
Thaevan varum naalathilae – en nanpaa
Poomiyilulla manusharellaam
Aegamaagak kooduvaarkal – en nanpaa
Yesu munnae saeruvaarkal
Verse 2
புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள்
சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பா
கர்த்தனேசைச் சேர்ந்திடுவார்
Puththigetta maanidarkal – kaththik kaththi alaruvaarkal
Suththamulla maanidarkal – en nanpaa
Karththanaesais saernthiduvaar
Verse 3
தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலே
மோசமுள்ள தீ நரகில் – என் நண்பா
நாசமாகத் தள்ளிடுவார்!
Thooshanangal paesinorai – maasanugaa naalathilae
Mosamulla thee naragil – en nanpaa
Naasamaagath thalliduvaar!
Verse 4
மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில்
நெறி தவறிப் போகாமலே – என் நண்பா!
சரிவரவே வேதங் கேளாய்!
Maruthaliththa paerkalellaam – parithabippaar thee naragil
Neri thavarip pogaamalae – en nanpaa!
Sarivaravae vaethang kaelaay!
Verse 5
தீயகுணப் பாதகரும் – மாயகுணப் பேதைகளும்
பேயினுட தூதர்களும் – என் நண்பா!
போயழிவார் தீ நரகில்!
Theeyagunap paathagarum – maayagunap paethaigalum
Paeyinuda thootharkalum – en nanpaa!
Poyazhivaar thee naragil!
Verse 6
அண்டபரனை மறந்து கண்டதெல்லாம் தெய்வமென்று
தெண்டனிட்ட பாவியெல்லாம் – என் நண்பா!
சென்றழுவார் தீ நரகில்
Andabaranai maranthu kandathellaam theyvamendru
Thendanitta paaviyellaam – en nanpaa!
Sendrazhuvaar thee naragil
Verse 7
ஓடுவார்க ளங்குமிங்கும் – சாடுவார்கள் தாகத்தாலே
தேடுவார்கள் தண்ணீரையே – என் நண்பா!
வாடுவார்கள் கிட்டாமலே!
Oduvaarka langumingum – saaduvaarkal thaagaththaalae
Thaeduvaarkal thanneeraiyae – en nanpaa!
Vaaduvaarkal kittaamalae!
Verse 8
தள்ளை தந்தை யானவர்கள் – பிள்ளைகளைப் பார்த்தழுவார்
துள்ளித் துள்ளிப் பார்த்தழுவார் – என் நண்பா!
எள்ளளவு மோயமாட்டார்!
Thallai thanthai yaanavarkal – pillaigalaip paarththazhuvaar
Thullith thullip paarththazhuvaar – en nanpaa!
Ellalavu moyamaattaar!
Verse 9
ஐயையோ, சொல்வதெல்லாம் பொய்யல்லோ என்றிருந்தோம்
தீயல்லோ பிடித்ததென்பார் – என் நண்பா!
பேயல்லோ கெடுத்ததென்பார்!
Aiyaiyo, solvathellaam poyyallo endrirunthom
Theeyallo pidiththathenpaar – en nanpaa!
Paeyallo keduththathenpaar!
Devan Varum Naalathilae PPT – PowerPoint Slides
Download தேவன் வரும் நாளதிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.