Ennaiyum Ninaithirae Lyrics in Tamil & English
Chorus
என்னையும் நினைத்தீரே
என்னையும் அழைத்தீரே (×2)
எப்படி நான் நன்றி
சொல்லுவேன்,
என் நாதானுக்கு,
நன்றி சொல்ல நாட்கள்
போதாதே (×2)
Ennaiyum ninaiththeerae
Ennaiyum azhaiththeerae (×2)
Eppadi naan nandri
Solluvaen,
En naathaanukku,
Nandri solla naadkal
Pothaathae (×2)
Verse 1
1, உளையான சேற்றினின்று
தூக்கியெடுத்திரே,
பரிசுத்த ரத்தத்தாலே
கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி
1, ulaiyaana saetrinindru
Thookkiyeduththirae,
Parisuththa raththaththaalae
Kazhuvith thudaiththeerae, – 2 eppadi naan nandri
Verse 2
2, பாவத்திலே மரித்து போன
என்னையும் நினைத்தீரே,
திரு ரத்தம் சிந்தியென்னை,
மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி
2, paavaththilae mariththu pona
Ennaiyum ninaiththeerae,
Thiru raththam sinthiyennai,
Meettukkondeerae, – 2 eppadi naan nandri
Verse 3
3, ஆத்துமாவை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே,
கன்மலையின் மேலே
வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி
3, aaththumaavai azhivukku
Vilakki meetteerae,
Kanmalaiyin maelae
Vaiththu paathugaaththeerae – 2 eppadi naan nandri
Verse 4
4, அலைச்சலைக் கண்டீரே,
கண்ணீரைத் துடைத்தீரே,
கவலையை மாற்றி எம்மை,
கனிவுடன் தேற்றினீரே, – 2 எப்படி நான் நன்றி
4, alaichalaik kandeerae,
Kanneeraith thudaiththeerae,
Kavalaiyai maatri emmai,
Kanivudan thaetrineerae, – 2 eppadi naan nandri
Verse 5
5, புத்திரசுவிகாரத்தின்
ஆவியை எனக்கு தந்து,
தகப்பனே என்றழைக்கும்
உரிமையைத் தந்தீரே, – 2 எப்படி நான் நன்றி
5, puththirasuvigaaraththin
Aaviyai enakku thanthu,
Thagappanae endrazhaikkum
Urimaiyaith thantheerae, – 2 eppadi naan nandri
Ennaiyum Ninaithirae PPT – PowerPoint Slides
Download என்னையும் நினைத்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ennaiyum Ninaithirae meaning பாடலின் பொருள்
chorus
The singer marvels that the Lord remembered and called even someone like them. They ask how they could ever thank their Master enough, saying a lifetime of days is not enough to give thanks.
என்னையும் நினைத்து அழைத்த ஆண்டவருக்கு நன்றி சொல்ல என் நாட்கள் போதாது.
verse
The singer thanks God for lifting them out of the miry clay, echoing Psalm 40:2. He washed and cleansed them with His holy blood.
சேற்றிலிருந்து தூக்கி, பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவினீர்.
verse
Though the singer was dead in sin, God still remembered them. By shedding His sacred blood He redeemed them.
பாவத்தில் மரித்த என்னை நினைத்து, இரத்தம் சிந்தி மீட்டீர்.
verse
God rescued the singer's soul from destruction. He set them on a rock and kept them safe.
என் ஆத்துமாவை அழிவிலிருந்து மீட்டு, கன்மலையின் மேல் வைத்துக் காத்தீர்.
verse
God saw the singer's wanderings and wiped away their tears. He turned their worries away and comforted them tenderly.
என் அலைச்சலைக் கண்டு, கண்ணீரைத் துடைத்து, கனிவுடன் தேற்றினீர்.
verse
God gave the singer the Spirit of adoption as His child. With it came the right to call Him Father, echoing Romans 8:15.
புத்திரசுவிகார ஆவியைத் தந்து, உம்மைத் தகப்பனே என்று அழைக்கும் உரிமை தந்தீர்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.