Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yehsu Kathavai Thiranthal Lyricsஇயேசு கதவைத் திறந்தால்

Yehsu Kathavai Thiranthal Lyrics in Tamil & English

Chorus

இயேசு கதவைத் திறந்தால்

யாராலும் அடைக்க முடியவில்லை

இயேசு கதவை அடைத்தால்

யாராலும் திறக்க முடியவில்லை (×2)

Yehsu Kathavai thiranthal

Yaraalum adaika mudiyavillai

Yeshu Kathavai adaithaal

Yaraalum thirakka mudiyavillai (×2)

Bridge

திறந்திடுவார் கதவை திறந்திடுவார்

எனக்காய் கதவை திறந்திடுவார்

அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்

எதிரியின் கதவை அடைத்திடுவார் (×2)

Thiranthiduvar Kathavai thiranthiduvaar

Yenakkai Kathavai thiranthiduvar

Adaithiduvar Kathavai adaithiduvaar

Ethiriyin Kathavai adaithiduvaar (×2)

Verse 1

சத்துரு ஒரு வழியாய் வந்தால்

ஏழு வழியாய் ஓடிப்போவான்

துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்

கிருபையால் என்னை தாங்கிடுவார் (×2)

Sathuru oru vazhiyaai vanthaal

Ezhu vazhiyaai Oodip povaan

Thunbangal nerudum velaigallil – Avar

Kirubaiyaal ennai thangiduvaar (×2)

Verse 2

வெண்கலக்கதவுகளை உடைத்து

பாதைகளெல்லாம் சமமாக்குவார்

எரிகோவின் மதிலும் யோர்தானும்

ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் (×2)

Vengalak Kathavugalai udaithu

Pathaigalellam samamakkuvar

Yerigovin Mathilum Yorthanum

Ovvonraai Vazhi matruduvaar (×2)

Yehsu Kathavai Thiranthal PPT – PowerPoint Slides

Download இயேசு கதவைத் திறந்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Steven Samuel Devassy

More Tamil Christian songs starting with Y