Devanai Thuthiyungal Eppothum Thuthiyungal Chritian Lyrics in Tamil & English
Chorus
தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்
தேவனைத் துதியுங்கள் ஆ.. ஆ..ஆ..ஆ
Thaevanaith thuthiyungal eppothum thuthiyungal
Thaevanaith thuthiyungal aa.. aa..aa..aa
Verse 1
தேவனைத் துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்
எப்போதும் துதியுங்கள் அல்லேலூயா
வல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
Thaevanaith thuthiyungal parisuththa sthalaththil
Eppothum thuthiyungal allaelooyaa
Vallamai vilangum aagaaya virivukkaay
Avarai thuthiyungal eppothumae
Verse 2
மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
எக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே
Maatchiyulla magaththuvangalukkaay
Avarai thuthiyungal eppothumae
Ekkaalam veenai suramandalaththodum
Avarai thuthiyungal eppothumae
Verse 3
தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே
கைத்தாள ஓசை பேரோசை மேளத்தோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே
Thamburu nadanam yaazh theenguzhalodum
Avarai thuthiyungal eppothumae
Kaiththaala osai paerosai maelaththodum
Avarai thuthiyungal eppothumae
Verse 4
வல்லமையுள்ள அவரின் கிரியைக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
சுவாசமுள்ள யாவும் கர்த்தரை
துதிப்பதாக என்றும் அல்லேலூயா
Vallamaiyulla avarin kiriyaikkaay
Avarai thuthiyungal eppothumae
Suvaasamulla yaavum karththarai
Thuthippathaaga endrum allaelooyaa
Devanai Thuthiyungal Eppothum Thuthiyungal Chritian PPT – PowerPoint Slides
Download தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.