Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devanai Gembiramai Paadu Lyricsதேவனைக் கெம்பீரமாய்ப் பாடு நம்

Artist to be confirmedPraiseThanksgiving

Devanai Gembiramai Paadu Lyrics in Tamil & English

Chorus

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் (×4)

Thaevanaik kembeeramaayp paadu – nam (×4)

Verse 1

இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,

எக்காளம் ஊதுங்களேன் (×2)

Innaalilae, hae, ennaalumae, hae,

Ekkaalam oothungalaen (×2)

Verse 2

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் (×4)

Thaevanaik kembeeramaayp paadu – nam (×4)

Verse 3

நியமித்த காலத்திலும்

நம் பண்டிகை நாட்களிலும் (×2)

இனிமையான ஓசை எழுப்பி

சங்கீதம் பாடுங்களேன் (×2)

Niyamiththa kaalaththilum

Nam pandigai naadkalilum (×2)

Inimaiyaana osai ezhuppi

Sangeetham paadungalaen (×2)

Verse 4

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் (×4)

Thaevanaik kembeeramaayp paadu – nam (×4)

Verse 5

மெரிபாவின் தண்ணீராலுமே

கன்மலையின் தேனினாலுமே (×2)

உச்சிதமான கோதுமையாலுமே

போஷித்தவர் அவரல்லவோ (×2)

Meribaavin thanneeraalumae

Kanmalaiyin thaeninaalumae (×2)

Uchithamaana kothumaiyaalumae

Poshiththavar avarallavo (×2)

Verse 6

இஸ்ரவேலின் தேவனல்லவோ

இயேசு கிறிஸ்து அவரல்லவோ (×2)

Isravaelin thaevanallavo

Yesu kiristhu avarallavo (×2)

Verse 7

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் (×4)

Thaevanaik kembeeramaayp paadu – nam (×4)

Verse 8

இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,

எக்காளம் ஊதுங்களேன் (×2)

Innaalilae, hae, ennaalumae, hae,

Ekkaalam oothungalaen (×2)

Verse 9

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் (×4)

Thaevanaik kembeeramaayp paadu – nam (×4)

Devanai Gembiramai Paadu PPT – PowerPoint Slides

Download தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு நம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D