Devanai Thuthiyungal Nam Lyrics in Tamil & English
Verse 1
தேவனைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள்
தூயோனை வாழ்த்துங்கள் நம் தேவனைப் போற்றுங்கள்
Thaevanaith thuthiyungal nam thaevanaith thuthiyungal
Thooyonai vaazhththungal nam thaevanaip potrungal
Chorus
போற்றுவோம் புகழுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்
தேவாதி தேவனை வாழ்த்தி வணங்கிடுவோம்
Potruvom pugazhuvom vaazhththuvom vananguvom
Thaevaathi thaevanai vaazhththi vanangiduvom
Verse 2
காலைத் தள்ளாட ஒட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார்
கர்த்தர் உன்னைக் காப்பார் உன் ஆத்துமாவைக் காப்பார்
Kaalaith thallaada ottaar unnaik kaakkiravar urangaar
Karththar unnaik kaappaar un aaththumaavaik kaappaar
Verse 3
கர்த்தரின் சமூகத்தில் கிருபைகள் ஏராளம்
அண்டினோர்க் கென்றென்றும் சமாதானம் நிச்சயமே
Karththarin samoogaththil kirubaigal aeraalam
Andinork kendrendrum samaathaanam nichayamae
Verse 4
நம்பி வருபவரை பாசமாய் சேர்த்துக்கொள்வார்
நேசகரம் நீட்டி மார்போடு அணைத்துக்கொள்வார்
Nambi varubavarai paasamaay saerththukkolvaar
Naesagaram neetti maarpodu anaiththukkolvaar
Devanai Thuthiyungal Nam PPT – PowerPoint Slides
Download தேவனைத் துதியுங்கள் நம் தேவனை- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.