Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Dhevadhi Dhevan Yesu Lyricsதேவாதி தேவன் இயேசு

Corban Singh WalkerPraiseWorshipFaith

Dhevadhi Dhevan Yesu Lyrics in Tamil & English

Chorus

தேவாதி தேவன் இயேசு

இராஜன் பரிசுத்த ஆவியே

நீர் துதிக்கு பாத்திரர் மகிமையில்

சிறந்தவர் உம்மை உயர்த்திடுவோம் (×2)

Thaevaathi thaevan yesu

Iraajan parisuththa aaviyae

Neer thuthikku paaththirar magimaiyil

Siranthavar ummai uyarththiduvom (×2)

Verse 1

தேவ ஜனமே ஒன்று கூடுவோம்

பரலோக தேவனை ஆராதிப்போம் (×2)

துதிகள் மத்தியில் வாசம் செய்யும்

தேவாதி தேவன் பெரியவரே (×2)

Thaeva janamae ondru kooduvom

Paraloga thaevanai aaraathippom (×2)

Thuthigal maththiyil vaasam seyyum

Thaevaathi thaevan periyavarae (×2)

Verse 2

சகலத்தையும் நீ திருப்பிடுவாய்

இழந்த அனைத்தையும் மீட்டிடுவாய் (×2)

தடைகள் தாண்டி முன்னேருவாய்

புதிய எல்லையை சுதந்தரிப்பாய் (×2)

Sagalaththaiyum nee thiruppiduvaay

Izhantha anaiththaiyum meettiduvaay (×2)

Thadaigal thaandi munnaeruvaay

Puthiya ellaiyai suthantharippaay (×2)

Verse 3

கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார்

அமைதி வாழ்வினை நீ காண்பாய் (×2)

உயரே வானத்திலும் கீழே பூமியிலும்

அதிசய காரியம் செய்திடுவார் (×2)

Karththar unakkaay yuththam seyvaar

Amaithi vaazhvinai nee kaanpaay (×2)

Uyarae vaanaththilum keezhae poomiyilum

Athisaya kaariyam seythiduvaar (×2)

Verse 4

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும்

கிருபையும் என்னை தொடரும்

அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்தி செல்வார்

ஆத்துமாலை தினம் தேற்றிடுவார் (×2)

Jeevanulla naadkalellaam nanmaiyum

Kirubaiyum ennai thodarum

Amarntha thanneer andai nadaththi selvaar

Aaththumaalai thinam thaetriduvaar (×2)

Dhevadhi Dhevan Yesu PPT – PowerPoint Slides

Download தேவாதி தேவன் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D