Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Dhevanaal Koodadhadhu Ondrumillae Lyricsஎன் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

Benny JoshuaFaithPraise

Dhevanaal Koodadhadhu Ondrumillae Lyrics in Tamil & English

Verse 1

உடைந்து போன என்னை

உருவாக்கிடக்கூடும்

தள்ளப்பட்ட என்னை தலைவன்

ஆக்கிடக்கூடும் நம் (×2)

Udainthu pona ennai

Uruvaakkidakkoodum

Thallappatta ennai thalaivan

Aakkidakkoodum nam (×2)

Chorus

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என்

இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல (×2)

En thaevanaal koodaathathu ondrumillai en

Yesuvaal koodaathathu ondrumilla (×2)

Verse 2

சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்

எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும் (×2)

கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்

என் வேண்டுதல்கள் எல்லாம்

நிறைவேற்றிடக்கூடும் (×2)

Siriyavanai aayiramaay maatridakkoodum

Eliyavanai saetrilirunthu thookkidakkoodum (×2)

Kangal kaanaa arputhangal seythidakkoodum

En vaenduthalkal ellaam

Niraivaetridakkoodum (×2)

Chorus

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6)

En thaevanaal koodaathathu ondrumilla(6)

Dhevanaal Koodadhadhu Ondrumillae PPT – PowerPoint Slides

Download என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny Joshua

More Tamil Christian songs starting with D