Dhevanae Neer Vasikum Edamaga Lyrics in Tamil & English
Chorus
தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா (×2)
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (×2)
Thaevanae neer vasikkum idamaaga
Ennai neer maatrumaiyyaa (×2)
Maatrumaiyyaa ennai maatrumaiyyaa
Neer vasikkum idamaaga maatrumaiyyaa (×2)
Verse 1
முழங்கால் முடங்கிடும்
இயேசுவின் நாமத்திற்கு (×2)
கர்த்தரே தெய்வம் என்று
நாவுகள் அறிக்கையிடுமே (×2)
Muzhangaal mudangidum
Yesuvin naamaththirku (×2)
Karththarae theyvam endru
Naavugal arikkaiyidumae (×2)
Verse 2
மண்ணால் கட்டப்பட்ட
ஆலயத்தில் அல்ல (×2)
நான் வாழும் சரீரமே
உம் ஆலயம் நான் மறவேன் (×2)
Mannaal kattappatta
Aalayaththil alla (×2)
Naan vaazhum sareeramae
Um aalayam naan maravaen (×2)
Verse 3
உம் வார்த்ததை தியானிக்கையில்
கிருபை பெருகுதைய்யா (×2)
உலகத்தை மேற்கொள்வேன்
தகப்பனை தரிசிப்பேனே
உலகத்தை மேற்கொள்வோம்
நம் தகப்பனை தரிசிப்போமே
தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா (×2)
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
உம் ஆலயமாக மாற்றுமைய்யா
Um vaarththathai thiyaanikkaiyil
Kirubai peruguthaiyyaa (×2)
Ulagaththai maerkolvaen
Thagappanai tharisippaenae
Ulagaththai maerkolvom
Nam thagappanai tharisippomae
Thaevanae neer vasikkum idamaaga
Ennai neer maatrumaiyyaa (×2)
Maatrumaiyyaa ennai maatrumaiyyaa
Neer vasikkum idamaaga maatrumaiyyaa
Maatrumaiyyaa ennai maatrumaiyyaa
Um aalayamaaga maatrumaiyyaa
Dhevanae Neer Vasikum Edamaga PPT – PowerPoint Slides
Download தேவனே நீர் வசிக்கும் இடமாக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.