Diyalangadi Lyrics in Tamil & English
Chorus
டியாலங்கடி – Diyalangadi
டியாலங்கடி டியாலங்கடி
டியாங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி ஆயலோ (×2)
Diyaalangadi – Diyalangadi
Diyaalangadi diyaalangadi
Diyaangadi diyaalo
Diyaalangadi diyaalangadi aayalo (×2)
Verse 1
மனுஷரால் தள்ளப்பட்டொம்
ஜனங்கள் ஆள் வெறுக்கப்பட்டோம்
எங்களைத் தேடி வந்தார்
ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ
உயிர் தந்த சாமிங்கோ
பாவங்களப் போக்கி விட்டார்
சாபங்கள நீக்கி விட்டார் (×2)
ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ (×2)
Manusharaal thallappattom
Janangal aal verukkappattom
Engalaith thaedi vanthaar
Aesu saamingo
Enga nalla saamingo
Uyir thantha saamingo
Paavangalap pokki vittaar
Saabangala neekki vittaar (×2)
Aesu saamingo
Enga nalla saamingo (×2)
Verse 2
ஊறு ஊரா சுத்திடுவோம்
பாசிமணி வித்திடுவோம்
ஏசுவ ஒருநாளும் மறக்கவே மாட்டோம்
ஜெபிக்காம இறுக்கவே மாட்டோம்
ஜெபித்து ஜெயமெடுப்போம்
பாட்டு நல்லா பாடிடுவோம்
டேந்ஸூம் போட்டிட்டுவோம்
ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ (×2)
Ooru ooraa suththiduvom
Paasimani viththiduvom
Aesuva orunaalum marakkavae maattom
Jebikkaama irukkavae maattom
Jebiththu jeyameduppom
Paattu nallaa paadiduvom
Daensoom pottittuvom
Aesu saamingo
Enga nalla saamingo (×2)
Chorus
போடு-டியாலங்கடி’3 டியாலோ
Podu-diyaalangadi’3 diyaalo
Verse 3
கூட்டமாக இருந்திடுவோம்
பகிர்ந்து கொடுத்திடுவோம்
பரிசுத்த பாதையிலே சென்றிடுவோம்
பண்போடு நடந்திடுவோம்
அன்போடு பேசிடுவோம்
பரலோகம் சென்றிடுவோம்
பாடுகளை சகித்திடுவோம் (×2)
ஏசு சாமிங்க எங்க நல்ல சாமிங்க (×2)
Koottamaaga irunthiduvom
Pagirnthu koduththiduvom
Parisuththa paathaiyilae sendriduvom
Panpodu nadanthiduvom
Anpodu paesiduvom
Paralogam sendriduvom
Paadugalai sagiththiduvom (×2)
Aesu saaminga enga nalla saaminga (×2)
Chorus
போடு-டியாலங்க்டி -3 டியாலோ (×4)
Podu-diyaalangdi -3 diyaalo (×4)
Diyalangadi PPT – PowerPoint Slides
Download டியாலங்கடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.