Diyalo Diyalo Diyalo Lyrics in Tamil & English
Chorus
டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ (×2)
டியாலோ டியாலோ டமுக்கு டப்பா (×4)
Diyaalo diyaalo diyaalo diyaalo diyaalo diyaalo (×2)
Diyaalo diyaalo damukku dappaa (×4)
Bridge
இயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்கு
அற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோ
மரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி (×2)
உயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி
Yesu saami romba romba nalla saamingo namakku
Arputhangal aeraalamaay seyyum saamingo
Mariththavarai uyirodu ezhuppum saami (×2)
Uyir ulla namakkum uthavi seyyum nalla saami
Verse 1
எங்களுக்காய் இரத்தம் சிந்தி
மரித்தார் எங்கள் இயேசு சாமி
பாவத்தை மன்னித்து விட்டாரே – எங்க
சாபத்தையும் கூட நீக்கி விட்டாரே எங்க (×2)
Engalukkaay iraththam sinthi
Mariththaar engal yesu saami
Paavaththai manniththu vittaarae – enga
Saabaththaiyum kooda neekki vittaarae enga (×2)
Verse 2
மனுஷராலே தள்ளப்பட்டோம்
மனுஷராலே வெறுக்கப்பட்டோம்
எங்களையும் தேடி வந்தாரே- அந்த
இயேசு சாமி எங்களையும் சேர்த்து கொடண்டாரே (×2)
Manusharaalae thallappattom
Manusharaalae verukkappattom
Engalaiyum thaedi vanthaarae- antha
Yesu saami engalaiyum saerththu kodandaarae (×2)
Verse 3
ஊர் ஊராய் சுற்றி வருவோம்
ஊர் கதையை பேச மாட்டோம்
இயேசுவை பற்றி சொல்லுவோம் – நாங்க
இயேசுவின் அன்பை பற்றி எடுத்து சொல்லுவோம் (×2)
Oor ooraay sutri varuvom
Oor kathaiyai paesa maattom
Yesuvai patri solluvom – naanga
Yesuvin anpai patri eduththu solluvom (×2)
Diyalo Diyalo Diyalo PPT – PowerPoint Slides
Download டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.