Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Elumpi Pirakaasi Lyricsஎழும்பி பிரகாசி

SubaKumar MathewPraiseHealingHoly Spirit

Elumpi Pirakaasi Lyrics in Tamil & English

Chorus

எழும்பி பிரகாசி

உன் ஒளி உனக்குள் வந்ததே

எழும்பிப் பிரகாசி

கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே (×2)

Ezhumbi piragaasi

Un oli unakkul vanthathae

Ezhumbip piragaasi

Karththarin magimai unnil vanthathae (×2)

Verse 1

குருடரின் கண்கள் தெரிந்திடுதே

செவிடரின் செவிகள் திறந்திடுதே

வழி இதுவே என்றும் தெரிகிறதே

எவரையும் பிரகாசிப்பிக்கும் ஒளி இதுவே (×2)

Kurudarin kangal therinthiduthae

Sevidarin sevigal thiranthiduthae

Vazhi ithuvae endrum therigirathae

Evaraiyum piragaasippikkum oli ithuvae (×2)

Chorus

எழும்பி பிரகாசி

உன் ஒளி உனக்குள் வந்ததே

எழும்பிப் பிரகாசி

கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே

Ezhumbi piragaasi

Un oli unakkul vanthathae

Ezhumbip piragaasi

Karththarin magimai unnil vanthathae

Verse 2

பூமியின் வெளிச்சம் நீ தானே

மலை மேல் பட்டணம் நீ தானே

இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சம் தருபவன் நீதானே (×2)

சேனையின் கர்த்தரின் முன்பாக நிற்கும் தேவ மனிதனும் நீதானே (×2)

Poomiyin velicham nee thaanae

Malai mael pattanam nee thaanae

Irulil irukkum janangalukku velicham tharubavan neethaanae (×2)

Saenaiyin karththarin munpaaga nirkum thaeva manithanum neethaanae (×2)

Chorus

எழும்பி பிரகாசி

உன் ஒளி உனக்குள் வந்ததே

எழும்பிப் பிரகாசி கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே

Ezhumbi piragaasi

Un oli unakkul vanthathae

Ezhumbip piragaasi karththarin magimai unnil vanthathae

Elumpi Pirakaasi PPT – PowerPoint Slides

Download எழும்பி பிரகாசி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E