Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Elshadaai Sarva Vallavare Lyricsஎல்ஷடாய் சர்வ வல்லவரே

Artist to be confirmedPraiseFaith

Elshadaai Sarva Vallavare Lyrics in Tamil & English

Chorus

எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ரோயீ என்னை காண்பவரே (×2)

துதிகளில் வாசம் செய்யும்

உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன் (×2)

எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ரோயீ என்னை காண்பவரே (×2)

Elshadaay sarva vallavarae

Elroyee ennai kaanpavarae (×2)

Thuthigalil vaasam seyyum

Ummai thuthiththu naan magizhnthiduvaen (×2)

Elshadaay sarva vallavarae

Elroyee ennai kaanpavarae (×2)

Verse 1

தகப்பனே உம்மை விட யாரும் இல்லை

தாங்கி துணை செய்யவே (×2)

தாங்கியே துணை செய்தீரே

என்னில் தாய் உள்ளம் கொண்டவரே (×2)

(எல்ஷடாய்)

Thagappanae ummai vida yaarum illai

Thaangi thunai seyyavae (×2)

Thaangiyae thunai seytheerae

Ennil thaay ullam kondavarae (×2)

(elshadaay)

Verse 2

குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே

நிறைவே நீர் வரும் வேளையில்

நீரே என் நிறைவானவர்

Ennil nirantharamaai என்னில் நிரந்தரமாய் iruppir (×2)

இருப்பீர் (×2)

Kurai ondrum en vaazhvil illaiyae

Niraivae neer varum vaelaiyil

Neerae en niraivaanavar

Ennil nirantharamaai ennil nirantharamaay iruppir (×2)

Iruppeer (×2)

Elshadaai Sarva Vallavare PPT – PowerPoint Slides

Download எல்ஷடாய் சர்வ வல்லவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E