Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Eluputhal En Desathilae Lyricsஎழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில்

Fr. S. J. BerchmansHoly SpiritFaith

Eluputhal En Desathilae Lyrics in Tamil & English

Chorus

எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)

என் கண்கள் காண வேண்டும்

தேவ கதறுகிறேன்

தேசத்தின் மேல் மனமிரங்கும்

Ezhupputhal en thaesaththilae (inthiyaavil)

En kangal kaana vaendum

Thaeva katharugiraen

Thaesaththin mael manamirangum

Verse 1

சபைகளெல்லாம் தூய்மையாகி

சாட்சியாக வாழணுமே

Sabaigalellaam thooymaiyaagi

Saatchiyaaga vaazhanumae

Verse 2

தெரு தெருவாய் இயேசுவின் நாமம்

முழங்கணுமே முழங்கணுமே

Theru theruvaay yesuvin naamam

Muzhanganumae muzhanganumae

Verse 3

கோடி மக்கள் சிலுவையை தேடி

ஓடி வந்து சுகம் பெறணும்

Kodi makkal siluvaiyai thaedi

Odi vanthu sugam peranum

Verse 4

ஒருமனமாய் சகைளெல்லாம்

ஒன்று கூடி ஜெபிக்கணுமே

Orumanamaay sagailellaam

Ondru koodi jebikkanumae

Verse 5

தேசமெல்லாம் மனம் திரும்பி

நேசரையே நேசிக்கணும்

Thaesamellaam manam thirumbi

Naesaraiyae naesikkanum

Verse 6

ஆதி சபை அதிசயங்கள்

அன்றாடம் நடக்கணுமே

Aathi sabai athisayangal

Andraadam nadakkanumae

Verse 7

துதிசேனை எழும்பணுமே

துரத்தணுமே எதிரிகளை

Thuthisaenai ezhumbanumae

Thuraththanumae ethirigalai

Verse 8

இருளில் வாழும் மனிதரெல்லாம்

பேரொளியை காணணுமே

Irulil vaazhum manitharellaam

Paeroliyai kaananumae

Verse 9

அதிசயங்கள் அற்புதங்கள்

அனுதினமும் நடக்கணுமே

Athisayangal arputhangal

Anuthinamum nadakkanumae

Verse 10

மோசேக்கள் கரம் விரித்து

ஜனங்களுக்காய் கதறணுமே

Mosaekkal karam viriththu

Janangalukkaay katharanumae

Eluputhal En Desathilae PPT – PowerPoint Slides

Download எழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with E