Elupputhal Anuppum Lyrics in Tamil & English
Chorus
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
சீக்கிரத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
இந்த நேரத்திலே
Ezhupputhal anuppum , ezhupputhal anuppum
Engal ullaththilae
Ezhupputhal anuppum , ezhupputhal anuppum
Seekkiraththilae
Ezhupputhal anuppum , ezhupputhal anuppum
Engal ullaththilae
Ezhupputhal anuppum , ezhupputhal anuppum
Intha naeraththilae
Verse 1
பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே
Paavaththai manniyum aaviyaith thaarum
Ratchagarin naamaththilae
Viyaathiyai neekkum , pisaasaith thuraththum
Yesuvin naamaththilae
Elupputhal Anuppum PPT – PowerPoint Slides
Download எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.