Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En anpare, en nanpare Lyricsஎன் அன்பரே, என் நண்பரே

Y.PeterFaithHealing

En anpare, en nanpare Lyrics in Tamil & English

Chorus

என் அன்பரே, என் நண்பரே

எனக்கு ஆறுதல் அளிப்பவரே

உளையான சேற்றில் உழன்ற

என்னை தூக்கி எடுத்தவரே

En anparae, en nanparae

Enakku aaruthal alippavarae

Ulaiyaana saetril uzhandra

Ennai thookki eduththavarae

Verse 1

காயங்களோடு வீதியில் கிடந்தேன்

உதவிட யாரும் இல்லை (×2)

நல்ல சமாரியன் தேடி வந்தீர்

கைநீட்டி தூக்கி விட்டீர் (×2)

Kaayangalodu veethiyil kidanthaen

Uthavida yaarum illai (×2)

Nalla samaariyan thaedi vantheer

Kaineetti thookki vitteer (×2)

Verse 2

உறவுகள் சொன்ன குறைகளினாலே

ஆலயத்தில் கலங்கி நின்றேன் (×2)

வேதனை அறிந்தீர் வேண்டுதல் கேட்டீர்

துக்கம் இனி அடையாய் என்றீர் (×2)

Uravugal sonna kuraigalinaalae

Aalayaththil kalangi nindraen (×2)

Vaethanai arintheer vaenduthal kaetteer

Thukkam ini adaiyaay endreer (×2)

Verse 3

ஆதரவாய் இருந்த மகனை இழந்தேன்

தனிமையில் தவித்து நின்றேன் (×2)

அருகினில் வந்தீர் கண்ணீர் துடைத்தீர்

இழந்ததை திரும்பத் தந்தீர் (×2)

Aatharavaay iruntha maganai izhanthaen

Thanimaiyil thaviththu nindraen (×2)

Aruginil vantheer kanneer thudaiththeer

Izhanthathai thirumbath thantheer (×2)

En anpare, en nanpare PPT – PowerPoint Slides

Download என் அன்பரே, என் நண்பரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Y.Peter

More Tamil Christian songs starting with E