Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Azhukural Umakku Ketkattumae Lyricsஎன் அழுகுரல் உமக்கு கேட்கட்டுமே

Eva.Deepak TimothyHealingFaith

En Azhukural Umakku Ketkattumae Lyrics in Tamil & English

Chorus

என் அழுகுரல் உமக்கு கேட்கட்டுமே

என் கதறுதல் உம் சமூகம் எட்டட்டுமே (×2)

என் தேசம் அழிகின்றதே

என் ஜனம் துடிக்கின்றதே

மன்னித்து மனமிரங்கும்

மண்ணென்று நினைவு கூறும்

En azhugural umakku kaedkattumae

En katharuthal um samoogam ettattumae (×2)

En thaesam azhigindrathae

En janam thudikkindrathae

Manniththu manamirangum

Mannendru ninaivu koorum

Verse 1

உதிர்ந்திடும் பூக்கள் போலவே

உயிரெல்லாம் உதிர்ந்து போகுதே (×2)

உருகிடும் மெழுகைப்போலவே

உள்ளமெல்லாம் கரைந்து போகுதே (×2)

Uthirnthidum pookkal polavae

Uyirellaam uthirnthu poguthae (×2)

Urugidum mezhugaippolavae

Ullamellaam karainthu poguthae (×2)

Verse 2

மருத்துவம் திகைத்துப் போனதே

மா ஞானம் தோற்றுப் போனதே (×2)

மாதேவா உந்தன் பாதமே

மனுக்குலம் நம்பும் தஞ்சமே (×2)

Maruththuvam thigaiththup ponathae

Maa njaanam thotrup ponathae (×2)

Maathaevaa unthan paathamae

Manukkulam nambum thanjsamae (×2)

En Azhukural Umakku Ketkattumae PPT – PowerPoint Slides

Download என் அழுகுரல் உமக்கு கேட்கட்டுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E