Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Deva Ummai Thuthipean Lyricsஎன் தேவா உம்மை துதிப்பேன்

Alan VallavarajPraiseHoly Spirit

En Deva Ummai Thuthipean Lyrics in Tamil & English

Chorus

என் தேவா உம்மை துதிப்பேன்

வாழ்நாளெல்லாம் உம்மை சேவித்து மகிழுவேன்

En thaevaa ummai thuthippaen

Vaazhnaalellaam ummai saeviththu magizhuvaen

Verse 1

என் இதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கி வழியுதே

என் ராஜாவை குறித்து பாடின கவியை பாடுவேன்

என் நாவு நல்ல எழுத்தாணியாய் கர்த்தரை குறித்து கவி பாடும்

En ithayam nalla visaeshaththinaal pongi vazhiyuthae

En raajaavai kuriththu paadina kaviyai paaduvaen

En naavu nalla ezhuththaaniyaay karththarai kuriththu kavi paadum

Verse 2

இயேசுவே உமது நாமத்தால் என்னை இரட்சித்தீரே

உம் வல்லமையுள்ள கரத்தினால் அதிசயம் செய்தீர்

கர்த்தரே என் ஜெபத்தை கேட்டு இன்று நீர் ஒரு அற்புதம் செய்யுமே

Yesuvae umathu naamaththaal ennai ratchiththeerae

Um vallamaiyulla karaththinaal athisayam seytheer

Karththarae en jebaththai kaettu indru neer oru arputham seyyumae

Verse 3

உந்தன் ஆவியால் என்னை நிறைத்தீரே

உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே

உம்மகுள் நிலைத்திட உம் பெலன் தாருமே

Unthan aaviyaal ennai niraiththeerae

Unthan pillaiyaay maatrineerae

Ummagul nilaiththida um pelan thaarumae

En Deva Ummai Thuthipean PPT – PowerPoint Slides

Download என் தேவா உம்மை துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alan Vallavaraj

More Tamil Christian songs starting with E