En Devan En Velicham Lyrics in Tamil & English
Chorus
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக்கரணானவர்
நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்
En thaevan en velicham
Ennai ratchippavarum avarae
En jeevanukkaranaanavar
Naan yaarukkum anjsa maattaen
Verse 1
தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து
என்னைக் காத்து நின்றார் என்னை
பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே
Theemai seykindravarkal enakku
Theemai seyya virumbugaiyil
En thaevan arugil vanthu
Ennaik kaaththu nindraar ennai
Pagaiththavarkal thaevanai arinthaarae
Verse 2
தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும்
அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார்
என்னை அவர் நிழலில்
வைத்து காத்திடுவார் கன்மலை
மேலேற்றி என்னை உயர்த்திடுவார்
Thaayum thanthaiyum thalli vittaalum
Anpar yesennai saerththuk kolvaar
Ennai avar nizhalil
Vaiththu kaaththiduvaar kanmalai
Maelaetri ennai uyarththiduvaar
Verse 3
தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து
தம் கரத்தினால் தாங்கிடுவார்
தம் கூடார மறைவிலே ஒளித்து வைத்து
செவ்வையான பாதையில் நடத்திடுவார்
Theengu naalil avar ennai maraiththu
Tham karaththinaal thaangiduvaar
Tham koodaara maraivilae oliththu vaiththu
Sevvaiyaana paathaiyil nadaththiduvaar
En Devan En Velicham PPT – PowerPoint Slides
Download என் தேவன் என் வெளிச்சம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En Devan En Velicham meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that God is their light, their salvation and the stronghold of their life, so they will fear no one. This echoes Psalm 27:1.
தேவனே என் வெளிச்சமும் இரட்சிப்பும் அரணுமாயிருப்பதால் நான் யாருக்கும் பயப்படேன்.
verse
When evildoers wanted to harm the singer, God came near and stood guard over them. Those who were enemies came to know God, recalling Psalm 27:2.
தீயவர்கள் தீமை செய்ய நினைத்தபோது தேவன் அருகில் வந்து என்னைக் காத்தார்.
verse
Even if father and mother abandon the singer, loving Jesus will take them in, echoing Psalm 27:10. He will keep them safe in His shade and lift them up high upon a rock.
பெற்றோர் கைவிட்டாலும் இயேசு என்னை ஏற்று, தம் நிழலில் காத்து, கன்மலைமேல் உயர்த்துவார்.
verse
In the day of trouble God will hide the singer and hold them up with His hand, concealing them in the shelter of His tent. He will then lead them on a straight path, drawing on Psalm 27:5 and 27:11.
தீங்கு நாளில் தேவன் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து, செம்மையான பாதையில் நடத்துவார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.