En Belaveenam Neer Arigindreer Lyrics in Tamil & English
Chorus
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் (×2)
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் (×2)
En pelaveenam neer arigindreer
En kashdangal arigindra thaevan neer (×2)
Naan umai maranthu thooram sendrabothum
Maravaamal enai azhaiththu anaiththavar neer (×2)
Verse 1
நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்
என்னை வெறுத்து தள்ளினபோதும் (×2)
நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்
அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் (×2)
Nanparkal utraar uravinar anaivarum
Ennai veruththu thallinabothum (×2)
Neer mattum ennai verukkavillai – um
Anaathi snaegaththaal anaiththukkondeer (×2)
Verse 2
சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்
உம் வேத வசனத்தால் தேற்றினீரே (×2)
மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்
மெழுகை போல உருக செய்தீர் (×2)
Sornthidum vaelaiyil umai thaedi vanthaen
Um vaetha vasanaththaal thaetrineerae (×2)
Malaibondra kashdangal enil vantha pothum
Mezhugai pola uruga seytheer (×2)
Verse 3
உடைந்த உள்ளதை உருவாக்குகின்ற
உயிருள்ள தேவன் நீர் அல்லவோ (×2)
நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க
நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் (×2)
Udaintha ullathai uruvaakkugindra
Uyirulla thaevan neer allavo (×2)
Neer enthan thagappanaay ennodirukka
Naan orubothum anjsa maattaen (×2)
En Belaveenam Neer Arigindreer PPT – PowerPoint Slides
Download என் பெலவீனம் நீர் அறிகின்றீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.