Karthar En Meipparaai Irukirar Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
நான் தாழ்ச்சி அடையேனே
என்றென்றும் என்னோடு இருக்கிறார்
குறை ஒன்றும் இல்லையே
Karththar en maeypparaay irukkiraar
Naan thaazhchi adaiyaenae
Endrendrum ennodu irukkiraar
Kurai ondrum illaiyae
Verse 1
புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த நீர் அண்டையில் நடத்துகிறார்
எந்தன் ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையில் கொண்டு போகிறார்
Pullulla idangalil maeyththu
Amarntha neer andaiyil nadaththugiraar
Enthan aaththumaavai thaetri
Neethiyin paathaiyil kondu pogiraar
Verse 2
மரண இருள் பள்ளதாக்கில் நடந்தாலும்
தீமையை கண்டு அஞ்சிடேனே
என் தேவன் என்னோடு இருக்கிறார்
அவர் கோலும் தடியும் என்னை தேற்றும்
Marana irul pallathaakkil nadanthaalum
Theemaiyai kandu anjsidaenae
En thaevan ennodu irukkiraar
Avar kolum thadiyum ennai thaetrum
Verse 3
என் சத்துருக்கள் முன்பாக
பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
En saththurukkal munpaaga
Panthiyai aayaththappaduththugireer
En thalaiyai enneyaal abishaegiththeer
En paaththiram nirambi vazhigirathu
Verse 4
ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே
கர்த்தரின் வீட்டில் என்றென்றும்
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
Jeevanulla naalellaam
Nanmaiyum kirubaiyum thodarnthidumae
Karththarin veettil endrendrum
Neediththa naadkalaay nilaiththiruppaen
Karthar En Meipparaai Irukirar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.