Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Dhesam Azhiyuthaiya Lyricsஎன் தேசம் அழியுதையா

Artist to be confirmedHealingFaith

En Dhesam Azhiyuthaiya Lyrics in Tamil & English

Chorus

என் தேசம் அழியுதையா

பல உயிர்கள் மாளுதையா (×2)

கதறுகிறோம் மனமிரங்கும்

மனதுருகும் இயேசுவே (×2)

நீர்தான் என் நம்பிக்கை

கண்ணீர் தான் அதின் காணிக்கை

En thaesam azhiyuthaiyaa

Pala uyirkal maaluthaiyaa (×2)

Katharugirom manamirangum

Manathurugum yesuvae (×2)

Neerthaan en nambikkai

Kanneer thaan athin kaanikkai

Verse 1

உம் நாமம் தரிக்கப்பட்டோர்,

தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் (×2)

மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா (×2)

எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே (×2)

Um naamam tharikkappattor,

Thaazhththugirom, manam varunthugirom (×2)

Mannikkum theyvam neerthaanaiyaa (×2)

Engal paavam, thurogam manniththidumae (×2)

Verse 2

உலகமெங்கும் கொரோனா வியாதியினால்

மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே

உலகமெங்கும் கொடும் வாதையினால்

மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே

தேசத்தின் சாபம் வெளிப்படுதே

ஜெனங்களின் துரோகம் வெளிபடுதே

இந்த ஒருவிசையாக இரங்கிடுமே (×2)

Ulagamengum koronaa viyaathiyinaal

Mariththiduthae jenam kollaiyaaguthae

Ulagamengum kodum vaathaiyinaal

Mariththiduthae jenam kollaiyaaguthae

Thaesaththin saabam velippaduthae

Jenangalin thurogam velibaduthae

Intha oruvisaiyaaga irangidumae (×2)

Verse 3

பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப

திறப்பிலே நின்று கதறுகிறோம் (×2)

எந்தனின் ஜெபங்ளை கேட்டிடுமே

எங்களின் கண்ணீரை கவனியுமே

எனக்கு உம்மை விட்டால் யாருமில்லை (×2)

Palakkodi maantharkal mananthirumba

Thirappilae nindru katharugirom (×2)

Enthanin jebanglai kaettidumae

Engalin kanneerai kavaniyumae

Enakku ummai vittaal yaarumillai (×2)

En Dhesam Azhiyuthaiya PPT – PowerPoint Slides

Download என் தேசம் அழியுதையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E